பழனி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

75

மேற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வரும் வாரத்திற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு எடுத்தல் போன்றவை உரையாடப்பட்டது

Exit mobile version