திண்டுக்கல் தொகுதி தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்
22வது நாளாக திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று நடைபெற்றது.
கும்பகோணம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
தனித்தமிழ் இயக்கம் கண்ட அறிஞர் நமது ஐயா மறைமலையடிகளார் அவர்களின் நினைவு தினம் கும்பகோணம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொறுப்பாளர்கள், உறவுகள் ஐயாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்சேர்க்கைமுகாம்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் வெத்தியார் வெட்டு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.. தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும்...
கும்பகோணம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடுவன் தொகுதி பொறுப்பாளர் தேர்வு 7 மணியளவில் மாலையில் நடைபெற்றது. இதில் நடுவன் தொகுதியை சார்ந்த கட்சி உறவுகள் பலர் பங்கேற்று பொறுப்பாளர் தேர்வு தீர்மானத்தில் பங்களித்தனர்.
வட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 15-09-2023 அன்று கொளத்தூர், திரு.வி.க. நகர், சேப்பாக்கம், எழும்பூர், அண்ணா...
வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளார் வடக்கு ஒன்றியம் தெள்ளாறு நந்திவர்மன் கல்லூரி அருகில் ர.பரசுராமன் (தொ.இ.செயலாளர்) அவர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை நடுவண் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மதுரை நடுவண் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் இனிதே நடைபெற்றது.
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
21-வது நாள் திண்டுக்கல் தொகுதியின் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் அரசு மருத்துவமனை அருகில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்7 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ச்சியாக 7 வது நாளாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 16 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக சீலப்பாடி பைபாஸ் பிரிவு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் 9 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.
