மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

பெரியகுளம் தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

தேனி க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரண்மனை புதூர் சேர்ந்தவருக்கு மகப்பேறுக்காக  குருதி பற்றாக்குறைக்காக 23.05.2023 அன்று பெரியகுளம் தொகுதி செயலாளர் பிரபாகரன் குருதி வழங்கினார்.

மேட்டூர் சட்டமன்றத்  தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

மேட்டூர் சட்டமன்றத்  தொகுதி சார்பாக  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தொகுதி உள்கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

16/07/2023 அன்று திட்டக்குடி தொகுதி இறையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட விஜயமாநகரம் கிராமத்தில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் சிறப்பாக நடைபெற்றது

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் காமராஜர் சாலை அசோக் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப்பட்டது. கலந்து சிறப்பித்த உறவுகளை வாழ்த்துகிறது... நாம் தமிழர் கட்சி விருகம்பாக்கம் தொகுதி

பெரம்பலூர் தொகுதி உடும்பியம் கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி,வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட உடும்பியம் ஊராட்சியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்

பெரம்பலூர் தொகுதி கிருஷ்ணாபுரம் கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கிருஷ்ணாபுரம் கிளையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்

பெரம்பலூர் தொகுதி வெண்பாவூர் கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி,வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வெண்பாவூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதியின் 138 வது வட்டம் பிள்ளையார் கோவில் தெரு ஜாபர்கான் பேட்டை அம்மா உணவகம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப்பட்டது. கலந்து சிறப்பித்த உறவுகளை...

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட திருநாகேஸ்வரம் பேருராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தெருமுனை கூட்டம், கொடி ஏற்றுதல், உறுப்பினர் சேர்கை முகாம் பற்றி கட்சி உறவுகள் முன்னிலையில் விரிவாக பேசப்பட்டது.
Exit mobile version