மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

நாகை தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு

நாகை தொகுதி, பனங்குடி ஊராட்சி, வாஞ்சூர் பகுதியில் அயல்தேச உறவு பிரான்ஸ் ஜெயராமன் அவரின் முன்னெடுப்பில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது, இதில் மாநில,நாடாளுமன்ற, தொகுதி பொறுப்பாளர்கள்,மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு மற்றும் பனைவிதை நடவு

திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நாவலூர் கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது,இதில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.நிகழ்வில் தொகுதி மற்றும் கிளை...

உத்திரமேரூர் தொகுதி கொடி மரம் நடும் விழா

காஞ்சி மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் ஊத்துக்காடு பகுதியில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய செயலாளர் திரு.பிரகாசம் அவர்கள் ஏற்பாட்டில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக...

ஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆவடி சட்டமன்ற தொகுதியில் 27.08.2023 அன்று காலை 10 மணியளவில்  திருவேற்காடு நகரத்தில் திருவேற்காடு நகராட்சி அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர் மக்கள் இந்த...

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி மாணவர் பாசறை முன்னெடுத்த மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.இதில் 30-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.

திருச்சி மேற்கு மாவட்ட தொகுதிகளின் கலந்தாய்வு கூட்டம்

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி மேற்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 27.08.2023 - ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

வால்பாறை தொகுதி வேட்டைக்காரன்புதூர் ஆல்வா மருத்துவமனை அருகே ஒடையகுளம் பேரூராட்சி தலைவர் காந்தி பாண்டியன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

மேட்டூர் தொகுதி நாட்டு விதை சேமிப்பு மற்றும் நாட்டு விதை நடுதல்

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 28.08.23 அன்று  நாட்டு மர விதைகள் சேகரிப்பு மற்றும் மேட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் விதைகள் நடப்பட்டது.

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மறுகட்டமைப்பு கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மறுகட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது. *தொடர்புக்கு* கி.கார்த்திக் ராஜா, 8110091084, 9342183004, தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி.

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆற்காடு கிழக்கு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Exit mobile version