கம்பம் சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்க பொது கூட்டம்

தேனி மேற்கு மாவட்டம்,  சார்பில் கம்பம் பார்க் திடலில் (11.6.22) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் மாபெரும் நடப்பு அரசியல் மற்றும் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. சிறப்புரை : சொல்லேர் உழவன் இசை....

ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

ஆலங்குடி தொகுதி, கீரமங்கலம் பேரூர் சார்பாக கொள்கை விளக்க பொதுகூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம்

12/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் மத்திய தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல்மறவன்,மத்திய தென்சென்னை மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி...

சிவகாசி தொகுதி பூங்கா பராமரிப்பு நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பூங்கா பராமரிப்பு நிகழ்வு ஜூன் 12, 2022 காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி விஸ்வநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...

செங்கல்பட்டு தொகுதி உறுப்பினர் சேர்க்கை   முகாம்

செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சி 12வது வார்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை  முகாம் நடைபெற்றது.  

சிவகாசி தொகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நிகழ்வு

சிவகாசி தொகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி ஜூன் 6, 2021 காலை 10 மணிக்கு சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட...

திருச்செந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு

திருச்செந்தூர் கட்சி அலுவலகத்தில், தொகுதி மற்றும் அனைத்து பொறுப்பாளர்களின் கலந்தாய்வு நடைபெற்றது.வீரக்கலை பாசறையின் மாநிலச் செயலாளர் திரு.செல்வம் கலந்துகொண்டார். பேரூர்,ஒன்றிய,நகர கலந்தாய்வை கூட்டி,புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது, முதல் கட்டமாக தென்திருப்பேரையில் கலந்தாய்வு நடத்துவது என்று...

செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

12.06.2022 அன்று செங்கம் தொகுதி இளங்குன்னி கிராமத்தில் தொகுதி வீரக்கலை பாசறை இணைச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழமுது, தி.மலை...

எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு கூட்டம்

எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதி மேம்பாட்டின் வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம் 12/06/2022 ஞாயிற்று கிழமை அன்று எடப்பாடியில் நடைபெற்றது. புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. இப்படிக்கு :- நாம் தமிழர் கட்சி எடப்பாடி சட்டமன்ற...

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா

நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி தொகுதி 12/06/2022 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான தலைமை அலுவலகம் முண்டியம்பாக்கம் வழுதாவூர் இணைப்பு சாலை எஸ் எஸ் வளாகம் என்ற இடத்தில் சிறப்பாக அலுவலகம் திறக்கப்பட்டது. அதில் மண்டலம் மருத்துவர் அய்யா விக்ரம்...