முகப்பு கட்சி செய்திகள்

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம்

137

12/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் மத்திய தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல்மறவன்,மத்திய தென்சென்னை மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு.ஆல்பர்ட் ஸ்டாலின் மற்றும் தொகுதி,பகுதி,பாசறை,வட்ட பொருப்பாளர்களும் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.
8122008554

 

Exit mobile version