சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி – வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் மலர்வணக்க நிகழ்வு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கோவை நாடாளுமன்ற பொறுப்பாளர் அப்துல் வகாப் அவர்கள் தலைமையில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மலர்...

மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

10.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு தொகுதி – கொடியேற்று நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதி கூடுவாஞ்சேரி நகராட்சி மண்ணிவாக்கம் கொடியேற்று நிகழ்வு ஞாயிறு 10/7/2022 அன்று நடைபெற்றது  நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

விருகம்பாக்கம் தொகுதி – அழகுமுதுக்கோன் புகழ்வணக்க நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி 137 வது வட்டம் அஜந்தா பேருந்து அருகாமையில் மண்மீட்பு போராளி பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவைப்போற்றுகிற விதமாக புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது...

மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரவாயல் தொகுதி  நாம் தமிழர் கட்சி  சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம், கொடியேற்றம், மோர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம்  பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சிக்குட்பட்ட  அங்கிநாயனப்பள்ளி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  கொடியேற்றம் நடைப்பெற்றது நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் *கரு.பிரபாகரன்* , மகளீர் பாசறை...

விழுப்புரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் – வீரத்தமிழர் முன்னணி

விழுப்புரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது 10.07.2022 அன்று இதில்  வீரத்தமிழர் முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் ப.பாலமுருகன் அவர்கள் முன்னிலையில் பெண்கள் பலர் தங்களை வீரத்தமிழர் முன்னணியில் இணைத்துக்கொண்டனர் புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்..

செங்கல்பட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலை நகரில் நகராட்சி பாவேந்தர் சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..

விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக  127 வது வட்டம் கலந்தாய்வு கூட்டம்  கோயம்பேடு பகுதியில் நடைபெற்றது