விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் நகரம் 31வது சிறகம் புதியபேருந்துநிலையம் அருகில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வீரத்தமிழர் முன்னணி விழுப்புரம் தெற்குமாவட்டசெயலாளர் ப.பாலமுருகன் தலைமை தாங்கினார்
பன்னீர்செல்வம்,பெருமாள்,தெய்வசிகாமணி, நிவாஸ்,மூவேந்தன்,குருநாதன், ஆகியோர்...
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தீரன் சின்னமலைக்கு வீரவணக்க நிகழ்வு
கடந்த 3.08.2022 அன்று நம் தமிழ் பெரும் பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களின் நினைவு மணி மண்டபத்தில் அமைந்துள்ள...
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா
கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.08.22) குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில் பள்ளிபாளையம் மேற்கு ஒன்றியம் சமயசங்கிலி கிராமம் ஆசாரிகாடு கிளையில் தொகுதி தலைவர் திரு.இராஜ்கோபால் அவர்கள் முன்னெடுத்த புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு புரட்சியும் எழுச்சியுமாக...
சங்ககிரி தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
கடந்த 3.8.2022 அன்று வெள்ளையனை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த நம் தமிழ் பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு சேலம் மாவட்டம் சங்ககிரியில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி நாம்...
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை குருதிக்கொடை முகாம்
இன்று நாம் தமிழர் கட்சி குருதி கொடை பாசறையின் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது 15 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது .
சிரா.பாபு.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி...
ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
07.08.2022 அன்று ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு *சொல் அல்ல செயல்* என்பதை உணர்ந்து சிறப்பித்த களப்பணி புலிகள் தொ. து....
சேலம் மாவட்டம் சுகவனேசுவரர் கோவில் குடமுழுக்கு விழா தமிழ் முறைப்படி நடத்திட வேண்டி ஆர்ப்பாட்டம்
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்,
*அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெரு விழாவானது 07-09-2022 நடைபெற உள்ளது
குடமுழுக்கு விழாவின்போது தமிழ் ஆகம முறைப்படி நடத்திட வேண்டி இந்து சமூக அறநிலை துறையிடம் மனு ஏற்கனவே கொடுத்துள்ளோம்.
வருகின்ற...
பத்மநாபபுரம் தொகுதி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
பத்மநாபபுரம் தொகுதி,ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி நாம் தமிழராய் நம்மோடு இணைந்த சகோதரர் திரு. விஜயன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
9.8.22,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்
தொடர்பு எண்:9486809150
பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
7.8.22,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்
தொடர்பு எண்:9486809150
சிவகாசி தொகுதியில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மனு அளிப்பதற்காக கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு ஆகத்து 07, 2022 மாலை சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.
சிவகாசி மாநகராட்சி ஆணையரிடமும் மேயரிடமும் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராசர் பூங்காவை பராமரித்து...