முகப்பு கட்சி செய்திகள்

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தீரன் சின்னமலைக்கு வீரவணக்க நிகழ்வு

58

கடந்த 3.08.2022 அன்று நம் தமிழ் பெரும் பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களின் நினைவு மணி மண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறவுகள் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் இணைந்து வீரவணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வில், மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்களும் தாய் தமிழ் உறவுகளும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

இப்படிக்கு,
சு.ஜீவானந்தன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7010403844

 

Exit mobile version