புதுச்சேரி நாம் தமிழர் கட்சி – மனு அளித்தல் – கைது நடவடிக்கை
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பதாகைதடைச்சட்டத்தினை நடைமுறைபடுத்த கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைபடுத்தாத புதுச்சேரி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி 11.9.2022 சனிக்கிழமை அன்று புதுச்சேரி வருகை தந்த...
ஈரோடு மேற்கு தொகுதி – இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
சங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்குதல்
சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை நகராட்சி, நல்லனம்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கும் நிகழ்வினை இடங்கணசாலை நகராட்சி பொறுப்பாளர்கள் குமார், வேல்முருகன், திருவாகசம் ஆகியோர் முன்னெடுத்தனர்.
பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி மனு மீது நடவடிக்கை
தேனி நகரம் சார்பில் முல்லைப் பெரியாற்றில் தொடர்ந்து அதிகபடியான நீர் வெளியேற்றப்பட்டு வரும் நீரை பயன்யுள்ள வகையில் விவசாயத்திற்கு 18 ம் கால்வாயில் திறந்து விட வேண்டும்.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152...
கும்மிடிப்பூண்டி தொகுதியில் தானி ஓட்டுநர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் அமைந்துள்ள தாணி ஓட்டுனர்கள் நல சங்கம் 15/09/2022 அன்று கலந்தாய்வு நடைபெற்றது. தொழிற்சங்க மாநில செயலாளர் திரு.சுரேஷ்குமார் மற்றும் திருவள்ளூர் (வ) மாவட்டத் தலைவர் ஐயா...
ஏற்காடு தொகுதி தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்குதல்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தெருகூத்து நாடகம் நடைபெற்றது.
தமிழர்களின் வீரக்கதைகளை இளைய தலைமுறை பிள்ளைகளிடத்தில் கொண்டு செல்லும் நாடக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செந்தமிழர்...
திருவரங்கம் தொகுதி திரு ஆணைக்கா கோவிலில் அன்னை தமிழில் வழிபாடு
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்டங்கள் இணைந்து 03.09.2022 அன்று வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த அன்னை தமிழில் வழிபாடு திருச்சி மாவட்டம் திருஆணைக்காஅண்ணல் (திருவாணைக்கோவில்) சிவன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது,
இந்நிகழ்வில் மாநில வீரத்தமிழர் முன்னணி...
பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் மற்றும் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்...
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட நெ. புதூர் கிளையில் சகோதரி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...
பெரம்பலூர் தொகுதி முப்பாட்டன் முருகன் கோவிலில் அன்னைத்தமிழில் வழிபாடு
பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் -வீரத்தமிழர் முன்னணி சார்பாக பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிக்குளம் மலைமேல் அமைந்துள்ள முப்பாட்டன் முருகனை அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யப்பட்டது, நிகழ்வில்...

