மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை தொகுதி சார்பாக மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 22 உறவுகள் இணைந்தனர்

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திமிரி வடக்கு ஒன்றியம்,வரகூர் ஊராட்சி வரகூர் புதூர் கிராமத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்...

ஆத்தூர்(சேலம்) புலிக் கொடியேற்ற நிகழ்வு

ஆத்தூர்(சேலம்) நகராட்சியின் 33 வது வார்டு, மந்தைவெளிபாக்கம், கல்லாங்குத்து பகுதியில் 17/09/2023, ஞாயிறு அன்று காலை 9.00 மணியளவில் புதிய புலிக்கொடியேற்றப்பட்டது.

தேனி மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அருண் ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாமில் 23 உறவுகள் நமது நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் மற்றும் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடந்தது அதில்...

சேலம் தெற்கு தொகுதி மகளிருக்கான தற்சாற்பு பொருளாதார இலவச தொழில் பயிற்சி முகாம்

சேலம் தெற்கு மாவட்ட மகளிர் பாசறை சார்பாக யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் தற்சார்பு பொருளாதார இலவச தொழில் பயிற்சி முகாம் நடைபற்றது...

செய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

செய்யாறு ஒன்றியம் சிருங்கட்டூர் கிராமத்தில் புலிக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது

ஓமலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஓமலூர் தொகுதிக்குட்பட்ட கருப்பணம்பட்டி ஊராட்சியில் இன்று 20 வதற்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டார்கள்.

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி ஒன்றியம் கணபதிநகர் பகுதியில் 24/09/2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை நாம் தமிழர் கட்சி இணைத்துக் கொண்டனர் 9629372564
Exit mobile version