பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ! 6-10-21, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150  

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

குறிஞ்சிப்பாடிசட்டமன்றதொகுதி - குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் உறுப்பினர்சேர்க்கைமுகாம் காலை 9மணிமுதல்மாலை5மணிவரை நடைபெற்றது .நிகழ்வில் மாநிலமகளிர்பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன்,மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாசு,தொகுதி தலைவர் ராமச்சந்திரன்,தொகுதிதுணைத்தலைவர் ரவிச்சந்திரன்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர்நகரசெயலாளர் சங்கர்,சுற்றுச்சூழல்பாபாசறை தொகுதி இணைச்செயலாளர்பசுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்....  

வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் காமராசர் நினைவு கொடிமரத்தில் கோட்டூர் பேரூராட்சி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அண்ணன் தியாகராஜன் அவர்களின் கைகளால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. தொகுதி தலைவர் சுரேந்தர், துணைதலைவர் பிரபு, துணைசெயலாளர்...

கிருட்டிணகிரி தொகுதி தியாக தீபம் “திலீபன்” நினைவு கொடியேற்ற நிகழ்வு

கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாள் அன்று கிருட்டிணகிரி நகரத்தில்,வார்டு 16,லண்டன்பேட்டை என்ற இடத்தில் கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது.இதில்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

இன்று (2/10/22) காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்ட பின் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம்,ஒன்றியம்...

தளி தொகுதி வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

30/09/2022 தேன்கனிக்கோட்டையில் வீர பெரும்பாட்டி உலக வரலாற்றின் முதல் தற்கொலை படை போர் தளபதி நம் பெரும் பாட்டி குயிலி அவர்களின் நினைவு நாளுக்கு மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர் மேரி செல்வராணி...

கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி கொடியேற்றம் நிகழ்வு

கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாள் அன்று கிருட்டிணகிரி நகரத்தில், வார்டு 16, லண்டன்பேட்டை என்ற இடத்தில்...

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி முசிறி தெற்கு ஒன்றிய தலைவர் குமார் அவர்களின் தலைமையில் முசிறி வட்டம்,திருத்திய *மலை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர்* வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. செய்தி ப.அருண்குமார்...

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

உறவுகளுக்கு புரட்சிகர வணக்கம் 02/10/2022 ஞாயிறு இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாத கலந்தாய்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இக்கலந்தாய்வில் பங்கு பெற்ற அத்தனை பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . 2024 மற்றும்...

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உதவிப் பொருள் வழங்குதல்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட அருமனை பேரூராட்சி இரும்பிலி பகுதியை சார்ந்த கணேசன் விபத்தின் காரணமாக போதிய வருமானமின்றி தவிப்பதை அறிந்து அன்னாரின் குடும்பத்திற்கு கட்சியின் உறவுகள் சார்பாக நிதி திரட்டி தொகுதி...