தளி தொகுதி வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

208

30/09/2022 தேன்கனிக்கோட்டையில் வீர பெரும்பாட்டி உலக வரலாற்றின் முதல் தற்கொலை படை போர் தளபதி நம் பெரும் பாட்டி குயிலி அவர்களின் நினைவு நாளுக்கு மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர் மேரி செல்வராணி அவர்களின் தலைமையில் தளி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர் அவர்களின் முன்னிலையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.