மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

சேலம் தெற்கு தொகுதி மரபுவழி காய்கறி நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல்

சேலம் தெற்கு தொகுதி 51வது கோட்டத்தில் மணியனூர் சந்தை அருகில் 17/10/2023 காலை 7 மணி முதல் 8 மணி வரை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரபுவழி காய்கறி நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள்...

ஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் கிழக்கு காமராஜ் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்குசாவடி முகவர் நியமித்தல் பணிசிறப்பாக நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி,வேப்பந்தட்டை வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நூத்தப்பூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 15.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சி, பாலக்கரை பகுதியில் மமாவட்ட மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 15.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மாவிலங்கை கிராமத்தில் 15.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

ஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

ஜெயங்கொண்டம் தொகுதி ஆண்டிமடம் ஒன்றியம் காட்டாத்தூர் கிராமத்தில் புலிகொடி ஏற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது அரியலூர் மாவட்டசெயலாளர் கப்பல்குமார் அவர்கள் கொடிஏற்றி வைத்தார் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,கிளை பாசறை பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

புவனகிரி மேற்கு தொகுதி கிளைக் கலந்தாய்வு

புவனகிரி தொகுதி (மேற்கு) உட்பட்ட கார்குடல் ஊராட்சியில் கிளைக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக்கலந்தாய்வுக் கூட்டம்

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆணையை ஏற்று கிளைகளை கட்டமைத்து வாக்ககங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி ஆடூர் அகரம் கிராமத்தில் 10.10.2023 அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கொள்கை விளக்கப் பரப்புரை

திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சுரேஷ் அவர்கள் தலைமையில் செங்கண்மால் முதல் பொன்மர் வரை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் வரையறைகள் வணிக வளாகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டன.

திருப்போரூர் தொகுதி பையனூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த பையனூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Exit mobile version