விளவங்கோடு தொகுதி மாவீரன் வெண்ணிக்காலாடி புகழ் வணக்க நிகழ்வு

விடுதலை வேட்கைக்கு பாளையக்காரர் பூலித்தேவனின் தலைமை தளபதி மாவீரன் வெண்ணிக்காலாடி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பாக களியக்காவிளை சந்திப்பில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்டனர்...

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  கள்ளிகுளம் கிராமத்தில் பெட்டை குளம் என்ற குளத்தில் கரையோரங்களில் ஏராளமான பனை விதைகள் விதைக்கப்பட்டது. *இராதாபுரம் மேற்கு ஒன்றியம்* இராதாபுரம் சட்டமன்ற தொகுதி திருநெல்வேலி மாவட்டம் நாம் தமிழர் கட்சி

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நாள்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட மதுராந்தகம் நகரத்தில் மறைந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

திருவள்ளூர் தொகுதி தலைவர் பிறந்தநாள், மாவீரர்நாள் மற்றும் குருதிக்கொடை முகாம்

நாள் : 20.11.2022 இடம் : ஏ ஜே எஸ் திருமண மண்டபம், கனகமாசத்திரம் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு 20.11.2021 அன்று 11-ஆம்...

இராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

05-12-2022 அன்று காலை 07:30 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதி கல்மேல்குப்பம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

திருவள்ளூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

நாள் : 06/12/2022 அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நிகழ்வு திருவள்ளூர் தொகுதி உறவுகளின் சார்பில் திருவள்ளூர் நகர ரெப்கோ வங்கி அருகில் உள்ள திருவுருவச்சிலைக்கு மாலை...

ராதாபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறையின் கலந்தாய்வு

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 6.12.2022 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் நகரம் ராயல் மண்டபத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் திரு.சுடர் மணிகண்டன் அவர்கள்...

விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

11.12.2022 விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சி சார்பில் கழுவன்திட்டை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின் போது 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி...

பெருந்துறை சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை கருத்தரங்கம்

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது 80க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர் பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டம்

தலைமை அறிவிப்பு – தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120552 நாள்: 06.12.2022 அறிவிப்பு: தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் ஜெ.பிரசன்னா தைரியம் 01336452538 துணைத் தலைவர் அ.அன்சாரி 01336767755 துணைத் தலைவர் மு.மனோகரன் 01336780452 செயலாளர் த.சுரேசு குமார் 01963207273 இணைச் செயலாளர் ம.மகிராஜா 01336071557 துணைச் செயலாளர் இர.உமாபதி 01440235011 பொருளாளர் இரா.அருண்பாரதி 01336344870 செய்தித் தொடர்பாளர் ச.இரமேஷ் 12448847466 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் த.பிரியங்கா 01440005332 இணைச் செயலாளர் ஜே.ஜெபா 18971556782 துணைச் செயலாளர் சு.மேனகா 01336918499 தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.மணிமாறன் 01336002110 இணைச் செயலாளர் அ.கிரிஸ்டோபர் 14793547986 வீரத்தமிழர் முன்னணிப்...