விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

50

11.12.2022 விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சி சார்பில் கழுவன்திட்டை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின் போது 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

Exit mobile version