திருப்போரூர் சட்டமன்ற தொகுதி – மாபெரும் கொடியேற்றும் விழா
தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2022 ஞாயிறு அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பேரணியாகச் சென்று 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக ஆரவாரத்துடன் நடந்தது.
இந்திகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீச பாண்டியன் அவர்கள்,மாநில பொருளாளர் - திரு.இராவணன் அவர்கள், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.புகழேந்திமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கேசவன் மற்றும் தலைவர் திரு.சுந்தரராஜன் மற்றும் பொருளாளர் திரு.அபிலானந்தன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை, ஆன்றோர் அவையம், தமிழ்மீட்சி பாசறை, சுற்றுசூழல் பாசறை, வீர தமிழர் முன்னணி, மீனவர் பாசறை, தகவல் தொழில் நுட்ப பாசறை போன்ற பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை சிறப்பாக நடத்திய திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு :-
தலைவர் திரு.வி.சந்தோஷ்குமார்
செயலாளர் திரு.ம.தேவராஜ்
இ.செயலாளர் திரு.சசிகுமார்
து.செயலாளர் திரு.பொன்.தமிழரசன்
து.தலைவர் திரு.புஷ்பலிங்கம்
து.தலைவர் திரு.நேதாஜி
பொருளாளர் திரு.ஜெயன்
செய்தித்தொடர்பாளர் - திரு.ர.அன்பழகன் ஜோதிமகேஸ்வரி - தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
கொளத்தூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, 26-11-2022 சனிக்கிழமை காலை 9:0 மணிக்கு கொளத்தூர் தொகுதியில்
மற்றும் பொது மக்களுக்கு உணவு வழங்குதல் நிகழ்வு சிறப்பாக...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி கிராமத்தில் தலைவர்.மேதகு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (26/11/2022) கொண்டாடும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மற்றும் தெற்கு ,மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் (04/12/2022) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் புதியதாய் 20 உறுப்பினர்கள் நமது கட்சியில் இணைந்தனர்.
திருவொற்றியூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் திரு சந்திப்பெருமாள் அவர்களின் தலைமையில், *6 வது வட்டக்கலந்தாய்வு* நடைப்பெற்றது, எளிமையான நிர்வாக தேவைகளுக்காக *6வது வட்டம் வடக்கு*(சரஸ்வதி நகர்
பொன்னியம்மன் நகர்
சத்தியமூர்த்தி நகர்
சண்முகம்புறம் விஸ்தரிப்பு
டி.கே.பி. நகர்
ஜெ.ஜெ நகர்
கலைவாணர் நகர்),...
பெருந்துறை தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
தொகுதி கட்டமைப்பு மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்துமான தொகுதி கலந்தாய்வு ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் *திரு.தினேஷ்* அவர்களது இல்லத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் பெருந்துறை தொகுதி...
திருவள்ளூர் தொகுதி கொடிகம்பம் நடுவிழா
நாள் : 18/12/2022
இடம் : நரசிங்கபுரம் பேருந்து நிலையம்
திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் நரசிங்கபுரம் கிளை கொடியேற்றம் நிகழ்வு மற்றும் அதை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர்:...
இராணிப்பேட்டை தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
18-12-2022 அன்று காலை 11:00 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்த கட்ட நகர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவொற்றியூர் தொகுதி தெற்கு பகுதிக் கலந்தாய்வு
திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் திரு சந்திப்பெருமாள் அவர்களின் தலைமையில் *தெற்கு பகுதிக் கலந்தாய்வு* நடைப்பெற்றது.
தெற்கு பகுதி சார்பாக முன்னெடுக்க உள்ள தொடர் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது, கீழ்க்கண்ட பகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள்...
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
குமரி விடுதலை போராட்ட தியாகியும் விளவங்கோடு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் அய்யா சு.சதாசிவம் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் பாசறை சார்பாக குழித்துறை பேருந்து...



