முகப்பு கட்சி செய்திகள்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

81

குமரி விடுதலை போராட்ட தியாகியும் விளவங்கோடு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் அய்யா சு.சதாசிவம் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் பாசறை சார்பாக குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

Exit mobile version