சேலம் தெற்கு தொகுதி மக்கள் குறைதீர் முகாம்
சேலம் தெற்கு தொகுதி 58வது கோட்டம் செல்லகுட்டி காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி இ-சேவை சார்பாக மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயனடைந்தனர்
பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வடக்குமாதவி ஏரிக்கரை பகுதியில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 11.10.2023 இன்று நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கண்ணப்பாடி கிராமத்தில் 11.10.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
சேலம் தெற்கு தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்
சேலம் தெற்கு தொகுதியின் அக்டோபர் மாததிற்கான கலந்தாய்வு இன்று(08/10/2023) நடைபெற்றது.
நத்தம் தொகுதி பனை விதை நடுதல்
நத்தம் தெற்கு ஒன்றியம் செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மூங்கில்பட்டியில் தொகுதி செயலாளர் திருப்பதி அவர்கள் தலைமையில் 50 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டது
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் மாம்பாக்கம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு சிறப்புற்றது.
சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் மரபுவழி காய்கறி தோட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல்
சேலம் தெற்கு தொகுதி 60வது கோட்டத்தில் நிலவேம்பு குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரபுவழி காய்கறி தோட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 150கும் மேற்பட்ட பொதுமக்கள்...
சேலம் தெற்கு தொகுதி மக்கள் குறைதீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சேலம் தெற்கு தொகுதி 37வது கோட்டம் நாகர் படையாச்சி காடு, தாதம்பட்டியில் மக்கள் குறைதீர் முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 15/10/2023 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி...
திருவரங்கம் தொகுதி தெற்கு பாகனூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுதல்
ஐயா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி, திருவரங்கம் தெற்கு தொகுதி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு மணிகண்டம்...
சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
சேலம் தெற்கு தொகுதி 50வது கோட்டத்தில் 12/10/2023 அன்று சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மரபுவழி காய்கறி, மாடி தோட்டம் பற்றி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும்...