இராதாகிருஷ்ணனன் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
05.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி, பாசறை, வட்ட பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
குடியாத்தம் தொகுதி – கு.மு.அண்ணல் தங்கோ நினைவேந்தல் நிகழ்வு
04-01-2023 அன்று தனித்தமிழ் அறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், கு.மு.அண்ணல் தங்கோ அவர்களுக்கு குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மயிலாப்பூர் தொகுதி – கொடியேற்றும் விழா
1|01|2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கு பகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போழுது 10 கல்லூரிமாணவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதிஷ்பாண்டியன்,நாடாளுமன்ற பொருப்பாளர் திரு.சைதை தியாகராஜன்,மத்திய தென் சென்னை மாவட்ட ...
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
1/01/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக ஐந்து இடங்களின் புலிக்கொடிகள் ஏற்றப்பட்டன.
நிகழ்வு முன்னெடுப்பு: மேற்கு பகுதி செயலாளர் திரு.சுரேஷ்
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள்:
123 வட்ட செயலாளர் திரு.பாஸ்கர்
124 வட்ட செயலாளர்
திரு.சசிக்குமார்
ஆகியோர்...
கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கவுண்டம்பாளையம் தொகுதியின் புதிய தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று 02.01.2023 மாலை 7 மணி துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா
01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்கேற்றனர்.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் கிளை பதாகை திறப்பு
01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் கிளை பதாகை திறக்கப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்
கேற்றனர்.
ஆரணி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
31.12.2022 அன்று ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி நகரில் உள்ள மதுபான கடையை
அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 28/12/2022 அன்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி குடியாத்தம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் பேர்ணாம்பட்டு நகரத்தில் நடைபெற்றது.









