கொளத்தூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

29/01/2021 ஞாயிற்றுக்கிழமை, அன்று வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு கொளத்தூர் தொகுதியின் சார்பாக நடைபெற்றது...

கொளத்தூர் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு

25-01-2023, புதன் கிழமை, கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது...

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் – திரு விக நகர் தொகுதி

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு போற்றும் விதமாக வட சென்னை தெற்கு மாவட்டம்   திருவிக நகர் தொகுதியில் நெருப்பு தமிழன் ஈகி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் – பெரம்பூர்  தொகுதி

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு போற்றும் விதமாக வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர்  தொகுதியில் அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்குதல்

29.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில், 42வது வட்ட நிர்வாகி வெங்கடேசு அவர்கள் நாம் தமிழர் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

திட்டக்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரிகரையில் 29.01.2023  நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல்

29.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் மற்றும் வட்ட இளைஞர் பாசறை சார்பாக வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் ஈகை தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், ஆரணி தொகுதி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் களப்பணி மேற்கொள்வது குறித்த திட்டமிடல் மற்றும் தொகுதி கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

மயிலாப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி இணை செயலாளர் திரு.பார்த்திபன் அவர்கள் மூலமாக தமிழின மீட்சிக்காக மயிலாப்பூர் தொகுதியில்  திருநங்கை உறவுகள் இணைந்தனர். மாவட்ட செயலாளர் திரு.கடல் மறவன், தொகுதி...

ஆரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்

29.01.2023 ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி தொகுதி கட்சி அலுவலகத்தில், தமிழினப் போராளி ஐயா பழநிபாபா, மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது...