ஆரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்

156
29.01.2023 ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி தொகுதி கட்சி அலுவலகத்தில், தமிழினப் போராளி ஐயா பழநிபாபா, மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது…