மணச்சநல்லூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
18-03-2023 அன்று மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி ஒன்றிய கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு மருத்துவர் வே.கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட,தொகுதி,பாசறை மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களோடு மிக சிறப்பாக நடைபெற்றது.
IT WING,
MANNAI
பெண்ணாடம் நீர் மோர் பந்தல் நிகழ்வு
பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி அமுதா நம்பி அவர்கள் தலைமையில் பெண்ணாடத்தில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.உடன் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து...
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வடக்கு மாதவி ஊராட்சியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
பத்மநாபபுரம் தொகுதி சாலை செப்பனிடும் பணி
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 20-03-2023 அன்று ஆற்றூர் பேரூராட்சி 15 வது வார்டு பாம்பாடி கோணம் முதல் தாணிக்கன் விளை சாலை செப்பனிட கோரி மனு கையெழுத்து வாங்குதல் மற்றும் நாம் தமிழர்...
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கலந்துரையாடல் நிகழ்வு
உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக பரிந்துரை யில் உள்ள ஒன்றிய மற்றும் பேருராட்சி பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் அண்ணன் ஆ. மனோஜ் குமார் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்...
கோவை வடக்கு தொகுதி நீர்மோர் வழங்கும் விழா
தேதி 5 4 2023 புதன்கிழமை அன்று மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட 25வது வார்டு காந்தி மாநகர் பகுதியில் கோவில் குடமுழுக்கு முன்னிட்டு பக்தர்களுக்கு...
போளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி செங்குணம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 2-04-2023 அன்று
கண்ணனூர் ஊராட்சி 12 வது வார்டு பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
தலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்
க.எண்: 2023040144
நாள்: 04.04.2023
அறிவிப்பு:
தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர்
கி.ரமேஷ்
(ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்கள்)
03459448706
இணைச் செயலாளர்
பொ.ஆல்பர்ட் தனராஜ் (எ) இரமேஷ்
(தானி(Auto) ஓட்டுநர்கள்)
02307930741
இணைச் செயலாளர்
ந.ஆறுமுகம்
(அமைப்புச்சாரா தொழிலாளர்கள்)
11336361035
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப்...
தலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040143
நாள்: 04.04.2023
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சென்னை மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த வெ.சுகுமாரன் (01332793677), ஜா.மார்ட்டின் (01332487045) மற்றும்
ச.சச்சு (14719956988) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து...

