கொடியேற்ற நிகழ்வு

அரூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா

18/11/2020, நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மொரப்பூர் கிழக்கு ஒன்றியம் ராமாபுரம் கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

மதுரை வடக்கு தொகுதி – தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்

நவம்பர் 01 தேதி அன்று தமிழ்நாடு நாளாக  கொண்டாடும் விதமாக  மதுரை மாவட்டம் வடக்கு தொகுதி சார்பில் பாண்டியன் குடில்  தொகுதி அலுவலகத்தில்  தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது.

ஆலங்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி நடுவன், மேற்கு ஒன்றியத்தில் நெய்வத்தளி,பெரியாளூர், மறமடக்கி ஆகிய பகுதியில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது இதில் பேராவூரணி திலீபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து...

காரைக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா

காரைக்குடி தொகுதி தேவகோட்டைவடக்கு ஒன்றியம் சார்பில் |நாள்:08-11-2020 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அகவை மூப்பு தினத்தையொட்டி பொறுப்பாளர் சாயல்ராம் தலைமையில் செய்யானேந்தல் நெம்மேனி திடக்கோட்டை, புளியால் ஊராட்சி கிளியூர்...

ஆரணி தொகுதி – கொடியேற்றும் விழா

08-11-2020 ஆரணி நகரம், ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய பேருந்து நிலையம் (எம்.ஜி.ஆர் சிலை) அருகில் கொடியேற்றும் விழா நடைபெற்றது

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றுதல் மரக்கன்று வழங்குதல்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆறு இடங்களில் கொடி ஏற்றும் விழா ஏற்றப்பட்டது நிகழ்வில்...

காரைக்குடி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா கிளை கட்டமைப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி இலுப்பக்குடி புதுக்குடியிருப்பு பகுதியில் கிளை அமைத்து கிளை பொறுப்பாளர்கள் நியமனம் செய்து பொறுப்பாளர் லெ.மாறன் அவர்கள் தலைமையில் (08/11/2020) கொடியேற்றம் நடைபெற்றது..

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம் கொடி ஏற்றும் விழா

 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதைத்தொடர்ந்து கமுகம்சேந்தங்குடி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா ஏற்றப்பட்டது.

நாம் தமிழர் ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை கட்சி கொடி ஏற்றப்பட்டது.

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 06-12-2020 காலை 10 மணிக்குத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது 40க்கும்...

ஈரோடு மேற்கு கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை.

ஈரோடு ஒன்றியம் மேட்டு நாசுவம் பாளையம் ஊராட்சி லட்சுமி நகரில் 06.12.2020 அன்று கொடியேற்றத்துடன் தேர்தல் பரப்புரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 வரை நடைபெற்றது.
Exit mobile version