நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆறு இடங்களில் கொடி ஏற்றும் விழா ஏற்றப்பட்டது
நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
முகப்பு கட்சி செய்திகள்