கொடியேற்ற நிகழ்வு

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் விழா

திருச்செங்கோடு தொகுதி 26.11.2021 வெள்ளியன்று திருச்செங்கோடு நகரம் சண்முகபுரம் பகுதியில் தேசிய தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு  கொடியேற்றப்பட்டது.

திருச்சங்கோடு தொகுதி – கொடியேற்றும் விழா

திருச்சங்கோடு தொகுதி 26.11.2021 வெள்ளியன்று மல்லசமுத்திரம் பேரூர் காளிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் தேசிய தலைவர் பிறந்தநாளில் கொடியேற்றப்பட்டது....

கொடி ஏற்றும் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

05/12/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

செஞ்சி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

செஞ்சி சட்டமன்ற தொகுதி தடாகம் கிராமத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பூ.சுகுமாரன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்வு அன்று 05-12-2021 நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பெண்ணாத்தூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக கோணலூர்  கிராமத்தில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு கொடிஏற்றும்  விழா 26/11/2021 அன்று சிறப்பாக ஏற்றப்பட்டது.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

தேசியத் தலைவர் பிறந்தநாளை  முன்னிட்டு 26-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும்  இனிப்புகள் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி எழில்நகர் குப்பைமேடு அருகில் 41வது வட்டத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு புதிதாக கொடி ஏற்றப்பட்டது.

 இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சுண்ணாம்பு கால்வாய் அருகில் 41வது வட்டத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

குளித்தலை தொகுதி – கொடியேற்றும் விழா

கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை தொகுதி  தோகைமலை மேற்கு ஒன்றியம், பொருந்தலூர் மற்றும் முத்துபாலகிரி ஆகிய இடங்களில் 28-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றி கிளை அமைக்கப்பட்டது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் (வடக்கு) மகிளிபட்டியில் 27-11-2021 (சனிக்கிழமை) அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது.
Exit mobile version