இந்தியக் கிளைகள்

புதுச்சேரி – தொடர்வண்டி மறியல் போராட்டம்

(25-6-2022) புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக, புதுச்சேரி மாநில மின் துறையை தனியார்மயமாக்க துடிக்கும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்தை  எதிர்த்தும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது... இப்போரட்டத்திற்கு மாநில செயலாளர்...

புதுச்சேரி – இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி முதலியார்பேட்டை தொகுதி சார்பாக புதன்(18/05//2022) அன்று காலை 9:30மணி அளவில் மரப்பாலம் சந்திப்பில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது...

கர்நாடக நாம் தமிழர்- கலை இலக்கிய பண்பாட்டு பாசறை

04-06-2022 தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மற்றும் Noble tree charities of KGF இணைந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கப்பட்டது வெற்றிசீலன் (கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை:-  பிரதாப்...

புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்

புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதியின் சார்பாக 24-04-2022 தவளகுப்பம் நான்குமுனை சாலை சந்திப்பில் மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது...

புதுச்சேரி தட்டாஞ்சாவாடி தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்தல்

10-4-2022 அன்று புதுச்சேரி நாம்தமிழர்கட்சி தட்டாஞ்சாவாடி தொகுதி சார்பாக பாக்கமுடையான் பட்டு சந்திப்பில் பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் உணவு  வழஙகும் நிகழ்வு நடைபெற்றது..

தங்கவயல் – நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை

தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை அன்று 21-2-2022 உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சி தங்கவயல், உரிகம்பெட்டை நல் மேய்ப்பன் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு  கருநாடக மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா...

கருநாடகா நாம் தமிழர் – தமிழர் நாள் விழா

5-1-2022 மாலை 5.30 மணியளவில் ஐய்யன் திருவள்ளுவர் நாளானது தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில் பி இ எம் எல் தமிழ் மன்றத்தில் உள்ள ஐயன் திருவள்ளுவர்...

அந்தமான் தொழிற் சங்கம் – பொங்கல் விழா கொண்டாட்டம்

நாம் தமிழர் கட்சி அந்தமான் தொழிற் சங்கம் சார்பாக தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி -ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி பேருந்து நிறுத்தம் அருகில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

புதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி – அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மாணவர்பாசறை சார்பாக 15.12.2021 அன்று ஈகைதமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வில் மலர்தூவி சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மாணவர் பாசறைசெயலாளர் வெங்கட் இளைஞர் பாசறை செயலாளர்...
Exit mobile version