வாழ்த்துச் செய்திகள்

உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக பட்டம் வென்றுள்ள தம்பி இராஜேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!

உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக பட்டம் வென்றுள்ள தம்பி இராஜேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்! தாய்லாந்து நாட்டிலுள்ள புகேட் நகரில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த தம்பி ராஜேந்திரன் மணி...

இன்று உலக மீனவர் நாள்!

இன்று உலக மீனவர் நாள்! இந்திய நாட்டின் அந்நியச்செலவாணியை ஈட்டித் தருவதிலும், புரதச்சத்துமிக்க உணவுப்பொருட்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதிலும் மீன்பிடித்தொழில் முதன்மையானதாக விளங்குகிறது. வேளாண்மை போலவே மீன்பிடித்தலும் தமிழர்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகும். அதனைச்செய்து...

அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழக இளையோருக்கு சீமான் வாழ்த்து!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் அன்பு மகன் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அன்பு மகள் இளவேனில் வாலறிவன் மற்றும் பாரா-ஒலிம்பிக் இறகுப் பந்தாட்ட போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை...

இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் வாழ்த்து

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி மருத்துவப் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சினேகவர்ஷினி இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து...

செப். 08, இயன்முறை மருத்துவர் நாள்! – சீமான் வாழ்த்துச் செய்தி

செப். 08, இயன்முறை மருத்துவர் நாள்! ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும் வள்ளுவப் பெருமகனாரின் வாக்கிற்கு இணங்க, உடலியக்க மருத்துவத்தில் அருந்தொண்டாற்றி, உலகெங்கும் நோயுற்ற கோடிக்கணக்கான மக்களை நலமுடன் வாழ்விக்கும் மருத்துவர்கள் அனைவரையும்...
Exit mobile version