சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2025!
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 06-01-2025 அன்று மாலை 05 மணியளவில், சேலம்...
நல்லாட்சி என்றால் எதற்கு அஞ்சுகிறீர்கள்? முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு நிற மேலாடையை மறுத்தது அருவருக்கத்தக்கது! – சீமான் கடும்...
தமிழ்நாடு முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் மாணவியரின் கருப்பு நிற மேலாடைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும், தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் கருப்பு நிற உடையணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் கடும் கண்டனத்துக்குரியது.
அதீத பாதுகாப்பு காரணமாக...
12000 பகுதிநேர ஆசிரியர் பெருமக்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து...
‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ – நூல் வெளியீட்டு விழா!
மார்கழி 20 (04-01-2025) அன்று, காலை 11 மணியளவில், சென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுத்திடலில் சென்னை புத்தகக் கண்காட்சி வெளி அரங்கில் எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்துள்ள ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற...
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு போராடிய சௌமியா அன்புமணி தலைமையிலான பாமகவினர் கைது: திமுக அரசின் கொடுங்கோல்போக்கு!...
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டுப் போராட்டம் செய்வதற்குத் தடைவிதித்து அம்மா சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையிலான பாமகவினரைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடுவதற்கே...
எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ நூல் வெளியீடு! – சீமான் சிறப்புரை
எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' நூல் வெளியீடு!
நாள்:
மார்கழி 20 | 04-01-2025 | காலை 11 மணியளவில்
நூலை வெளியிட்டு சிறப்புரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
சென்னை புத்தகத் திருவிழா வெளி...
தலைமை அறிவிப்பு – தேனி ஆண்டிப்பட்டி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2024120359
நாள்: 10.12.2024
அறிவிப்பு:
தேனி ஆண்டிப்பட்டி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2024
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
தலைவர்
சு.மாரிமுத்து
21347241736
41
செயலாளர்
இர.சரவணகுமார்
15504069725
53
பொருளாளர்
இர.ஜெகதீஸ் பிரபு
10049087244
171
செய்தித் தொடர்பாளர்
தி.பாலமுருகன்
12889535018
281
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தேனி ஆண்டிப்பட்டி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2024120381
நாள்: 15.12.2024
அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஜ.ராஜா (06370133658), ஷே.சாதிக் பாட்சா (06370564435) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த...
தலைமை அறிவிப்பு – விழுப்புரம் வடக்கு மண்டலப் பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2024120390
நாள்: 15.12.2024
அறிவிப்பு:
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி, 195ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சு.முனுசாமி (12690914047) அவர்கள், நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் வடக்கு மண்டலச் (விழுப்புரம் மயிலம் மற்றும் விழுப்புரம்...
தலைமை அறிவிப்பு – விழுப்புரம் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2024120389
நாள்: 15.12.2024
அறிவிப்பு:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, 117ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பா.பேச்சிமுத்து (14477308056) அவர்கள், நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் கிழக்கு மண்டலச் (விழுப்புரம் வானூர் மற்றும் விழுப்புரம்...