முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – விழுப்புரம் வடக்கு மண்டலப் பொறுப்பாளர் நியமனம்

199

க.எண்: 2024120390

நாள்: 15.12.2024

அறிவிப்பு:

     விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி, 195ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சு.முனுசாமி (12690914047) அவர்கள், நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் வடக்கு மண்டலச் (விழுப்புரம் மயிலம் மற்றும் விழுப்புரம் செஞ்சி கட்சி மாவட்டங்களை உள்ளடக்கியது) செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

Exit mobile version