‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் நினைவுநாள்: சீமான் புகழ் வணக்கம்
நாம் தமிழர் கட்சி நிறுவனர் தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளையொட்டி, 24-05-2025 அன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள...
4ஆம் ஆண்டு பனைக் கனவுத் திருவிழா: சீமான் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையில், 24-05-2025 அன்று நடைபெற்ற 4ஆம் ஆண்டு பனைக்...
பெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர்வணக்கம்!
வீரப்பெரும்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 23-05-2025, திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கும், திருச்சி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு...
வழக்காடுவோம் வாருங்கள்! – அருட்சகோதர-சகோதரிகளின் கேள்விகளுக்கு சீமான் பதில்!
உலகத் தமிழ் கிறித்தவர் இயக்கம் சார்பில் 22-05-2025 அன்று, சென்னை இராஜாஜி சாலையில் அமைந்துள்ள கப்பல் சிப்பந்திகள் நல மைய வளாகத்தில் (Seafarers' Welfare Club) வழக்காடுவோம் வாருங்கள்! என்ற தலைப்பில் நடைபெற்ற...
பாதிக்கப்பட்டுள்ள அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல்!
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப் போவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக...
மதுரை வளையங்குளத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; உரிய நேரத்தில் அரசு மருத்துவர் இல்லாததே மூன்று பேரும்...
மதுரை வளையங்குளத்தில் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய அம்மாபிள்ளை, வீரமணி, வெங்கட்டி ஆகிய மூவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உரிய நேரத்தில் மருத்துவம் அளிக்கப்படாத காரணத்தால்...
அரக்கோணம் அரசுக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிகள் மீது இதுவரை எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? –...
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல், திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி...
சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
குடியிருப்புகளை...
தலைமை அறிவிப்பு – திரைப்பட இயக்குநரும், நடிகரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான இரா.நாகேந்திரன் நினைவுப்...
க.எண்: 2025050526
நாள்: 20.05.2025
அறிவிப்பு:
திரைப்பட இயக்குநரும், நடிகரும்,
சமூகச் செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான
இரா.நாகேந்திரன்
நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ்வணக்கம்தலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
வைகாசி 07 | 21-05-2025 மாலை 06 மணியளவில்
இடம்:
பசும்பொன் தேவர் மண்டபம்
அபிபுல்லா...
தலைமை அறிவிப்பு – வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு
க.எண்: 2025050525
நாள்: 13.05.2025
அறிவிப்பு:
வீரமிகு எங்கள் பாட்டனார்
பெரும்பிடுகு முத்தரையர்
1350ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வுதலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
வைகாசி 09 | 23-05-2025 காலை 10 மணியளவில்
இடம்:
திருச்சி – ஒத்தக்கடை
வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு...