இனமான உணர்வோடும், இனவிடுதலைக்கனவோடும் மே-18, மாபெரும் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம்! – சீமான் பேரழைப்பு
இனமான உணர்வோடும், இனவிடுதலைக்கனவோடும் மே-18, மாபெரும் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம்! - சீமான் பேரழைப்பு
என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு!
அன்பு நிறைந்த வணக்கம்.
தொன்றுதொட்டக் காலம் முதலான தமிழின வரலாறு அரசர்களின்...
சுற்றறிக்கை: எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 30,...
க.எண்: 2022040185
நாள்: 27.04.2022
சுற்றறிக்கை:
எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின்
கடும் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில்
ஏப்ரல் 30, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்களை வாட்டி வதைக்கும் வகையில் கடுமையாக உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிகாற்று...
தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்! –...
தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தஞ்சாவூர் அருகே, களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது, உயர் அழுத்த மின்கம்பியில்...
தலைமை அறிவிப்பு: ஆளுமை அமைப்பு உருவாக்கம் மற்றும் பொறுப்பாளர்கள் பட்டியல்
க.எண்: 2022040184
நாள்: 26.04.2022
அறிவிப்பு: ஆளுமை அமைப்பு
நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும், நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய ஆளுமை அமைப்பு உருவாக்கப்படுகிறது.
ஆளுமை...
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்டவரைவுக்கு தார்மீக ஆதரவு – சீமான் வரவேற்பு
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்டவரைவுக்கு தார்மீக ஆதரவு – சீமான் வரவேற்பு!தமிழகப்பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்திடும் சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் இயற்றியிருக்கும்...
உரிய ஊதியம் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் –...
உரிய ஊதியம் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் – சீமான் வலியுறுத்தல் !
நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வரும் மதுபான...
ஐயா இளையராஜா மீது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதிரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுப்பதா? – சீமான் கண்டனம்
ஐயா இளையராஜா மீது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதிரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுப்பதா? - சீமான் கண்டனம்
இசைஞானி ஐயா இளையராஜா அவர்கள் குறித்தான காங்கிரசு கட்சியின் மூத்தத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களது சாதிரீதியானத் தாக்குதல்...
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அகற்றப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசர் பெயர்ப்பலகையை மீண்டும் நிறுவிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!...
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அகற்றப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசர் பெயர்ப்பலகையை மீண்டும் நிறுவிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெருந்தலைவர் காமராசர் பெயர் பொறித்த...
அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்சினையைச் சரிசெய்யப் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...
அறிக்கை: அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்சினையைச் சரிசெய்யப் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் தொடரும் அறிவிக்கப்படாத...
சுற்றறிக்கை: சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்பது தொடர்பாக!
க.எண்: 2022040179
நாள்: 23.04.2022
சுற்றறிக்கை: சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்பது தொடர்பாக!
நாளை ஏப்ரல் 24 அன்று தமிழகமெங்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் அனைத்துக் கிராமங்களிலும் நடைபெறும் என தமிழக அரசால்...









