க.எண்: 2022060246
நாள்: 04.06.2022
அறிவிப்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஈழச்சொந்தங்களுக்கான
துயர்துடைப்பு உதவிப்பொருட்கள் சேகரிக்கும் பணிக்குழு
| சென்னை மாவட்டப் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| த.சா.இராசேந்திரன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ஜூ.அன்வர் பேக் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மா.புகழேந்தி | தென் சென்னை மாவட்டச் செயலாளர் |
| வழக்கறிஞர் செ.இராஜன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மு.ப.செ.நாதன் | குருதிக்கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| செ.சேவியர் பெலிக்ஸ் | வழக்கறிஞர் பாசறை மாநிலத்தலைவர் |
| தே.இனியன் ஜான் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் சி.சங்கர் | வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் |
| வழக்கறிஞர் மே.இராமசாமி | வழக்கறிஞர் பாசறை மாநில இணைச்செயலாளர் |
| வழக்கறிஞர் இர.பிரவின் ஆனந்த் | வழக்கறிஞர் பாசறை செய்தித்தொடர்பாளர் |
| நடராஜன் துரைசாமி | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இரா.சரவணன் | வட சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| மூ.தியாகராஜன் | தென் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் இரா.ஸ்ரீதர் | மத்திய சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| மா.செ.விக்னேசுவரன் | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சா.பாத்திமா பர்ஹானா | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ச.ஆதித்தியன் | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சே.கோபி | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சு.கலையரசி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வெண்ணிலா தாயுமானவன் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| த.சுமித்ரா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வி.பாக்கியலட்சுமி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ச.தங்கமாரி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
| திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிபேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| இரா.அன்புத்தென்னரசன் | தொழிற்சங்க மாநிலத்தலைவர் |
| வழக்கறிஞர் ச.சுரேசுகுமார் | தொழிற்சங்க மாநிலச்செயலாளர் |
| இரா.கருணாநிதி | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் இரா.ஏழுமலை | திருவள்ளூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் இர.கோகுல் | திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| சா.சால்டின் | காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| ஈரா.மகேந்திரன் | திருப்பெரும்புதூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் நா.பூங்குன்றன் | வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| கா.மு.தெளபிக் பிக்ரத் | அரக்கோணம் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| ந.சல்மான் | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| கா.கெளரி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சே.சித்ராதேவி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| க.தேவி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இள.ஸ்ரீதேவி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ம.தமிழரசி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| க.சுமதி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மு.இடிமுரசு | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| இ.எல்லாளன் யூசுப் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
| கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| கரு.பிரபாகரன் | கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் பு.அண்ணாதுரை | தர்மபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| இரா.மேரி செல்வராணி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
|
|
|
| திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| மருத்துவர் இரமேஷ் பாபு | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சு.சிவானந்தம் | திருவண்ணாமலை மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| இரா.கணேஷ் | ஆரணி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| மருத்துவர் ச.விஜய்விக்ரம் | விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| தா.காசிமன்னன் | கள்ளக்குறிச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் ஏ.கிருஷ்ணன் | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ப.இரமேசு | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இரா.பிரகலதா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ச.விஜயலட்சுமி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சு.ரஜியாமா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
| சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| இராசா அம்மையப்பன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ஆ.செகதீசபாண்டியன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சு.சுப்பிரமணியன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| க.சண்முகசுந்தரம் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வான்மதி த.வேலுச்சாமி | திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| இரா.ஆனந்தராஜ் | வழக்கறிஞர் பாசறை மாநில துணைத்தலைவர் |
| பொ.பாலசுப்ரமணியன் | சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| மருத்துவர் பா.பாஸ்கர் | நாமக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| சே.நவநீதன் | ஈரோடு மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| மு.க.சின்னண்ணன் | உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மெய்.தமிழ்ச்செல்வன் | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இளந்தமிழன் அ.ஷேக் முஹம்மது | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| அ.ஸ்ரீரத்னா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மா.கி.சீதாலட்சுமி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மு.சத்யா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வே.அனிதா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சு.வருண் | சுற்றுச்சூழல் பாசறை மாநில இணைச் செயலாளர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
| நீலகிரி மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| அ.அப்துல் வகாப் | கோயம்புத்தூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| கோ.பா.பாலேந்திரன் | கோவை நடுவண் மாவட்டச் செயலாளர் |
| மருத்துவர் நா.சுரேஷ் குமார் | பொள்ளாட்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| பி.பெஞ்சமின் பிராங்கிளின் | நீலகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் விஜயராகவன் | |
| இரா.நர்மதா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மு.கார்த்திகா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ந.ஸ்ரீராம் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
| கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| மருத்துவர் கருப்பையா | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சேது.மனோகரன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சு.இரமேசு | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சு.தனசேகரன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இரா.வந்தியதேவன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| புதுக்கோட்டை த.சசிகுமார் | கரூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் இரா.பிரபு | திருச்சிராப்பள்ளி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் செல்வ.நன்மாறன் | கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் |
| பிரபு தனபாலன் | திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் |
| மு.மதுபாலா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இரா.நூர்ஜஹான் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| துருவன் செல்வமணி | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| திருச்சி இரா.சரவணன் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| மூ.அருணகிரி | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
| புதுச்சேரி மாநிலம் மற்றும் அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| ந.அமுதா நம்பி | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ந.கிருஷ்ணகுமார் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மு.இ.ஹுமாயூன் கபீர் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் மணிசெந்தில் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| முனைவர் து.செந்தில்நாதன் | வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வா.செங்கோலன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ஆ.சிவக்குமார் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் வே.முத்துமாரியப்பன் | வழக்கறிஞர் பாசறை மாநில துணைத்தலைவர் |
| வழக்கறிஞர் ச.உமர்முகமது | வழக்கறிஞர் பாசறை மாநில துணைச்செயலாளர் |
| முத்.அம்.சிவக்குமார் | புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் |
| பா.கெளரி | புதுச்சேரி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் |
| நீல.மகாலிங்கம் | சிதம்பரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| செ.தமிழ் | கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| சு.கலியபெருமாள் | மயிலாடுதுறை மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| ச.கட்டப்பிள்ளைஅப்பு | நாகப்பட்டினம் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| மு.கந்தசாமி | தஞ்சாவூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| இடும்பாவனம் கார்த்தி | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| தா.முகம்மது யூசுப் | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| பி.காளியம்மாள் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| அ.கவிதா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| செ.அஞ்சம்மாள் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இர.வினோதினி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ச.கீர்த்திகா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வீ.சுபாதேவி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| பேராவூரணி க.திலீபன் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| கவிஞர் ப.சக்திவேல் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| தஞ்சை க.கரிகாலன் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
| சிவகங்கை, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| செ.வெற்றிக்குமரன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| க.சாயல்ராம் | சிவகங்கை மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| ஞா.செங்கண்ணன் | உழவர் பாசறை |
| லெ.மாறன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வி.சிவானந்தம் | மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| மு.பிரேம்சந்தர் | தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| செ.அருண் ஜெயசீலன் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| க.பாண்டியம்மாள் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| உ.சிவராமன் | உழவர் பாசறை |
| ந.மல்லிகா ரமேஷ் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மை.சாராள் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| நி.அன்பரசி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
| திண்டுக்கல், விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| இரா.கோட்டைக்குமார் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| களஞ்சியம் சிவக்குமார் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வென்குலம் தே.ராசு | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் மு.ப.கணேசன் | வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொருளாளர் |
| அ.சைமன் ஜஸ்டின் | திண்டுக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| வழக்கறிஞர் வ.ஜெயராஜ் | விருதுநகர் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| க.குமரவேல் | இராமநாதபுரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| கா.சாரதிராஜா | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| முனைவர் பா.வெ.சிவசங்கரன் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| க.வசந்தாதேவி | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| அ.இலக்கியா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இரா.இராவணன் சுரேசு | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
| தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| வழக்கறிஞர் ச.சிவகுமார் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| இசை சி.ச.மதிவாணன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் | தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| ச.அருண்சங்கர் | தென்காசி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| அ.செல்வன்குமரன் | திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| பா.சத்யா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| சு.ஜெகன்நாதன் | கன்னியாகுமரி மண்டல ஒருங்கிணைப்பாளர் |
| கா.வள்ளியம்மாள் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| பி.வ.ஹிம்லர் | இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| மு.சங்கீதா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| அ.சகாய இனிதா | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| ஸ்.ஆன்றனி ஆஸ்லின் | மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
| செ.பசும்பொன் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| அ.கோ.தங்கவேல் | மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் |
| மா.ஜெயசீலன் ஜெபமணி | தூத்துக்குடி மத்திய மாவட்டத் தலைவர் |
| மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் | |
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஈழச்சொந்தங்களுக்கான
துயர்துடைப்பு உதவிப்பொருட்கள் சேகரிக்கும் பணிக்குழு
(இரண்டாம் கட்டப் பட்டியல்)
| சென்னை மாவட்டப் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| கோ.இரவிச்சந்திரன் | கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைத் துணைத் தலைவர் |
| க.மனோகரன் | தென் சென்னை தெற்கு மாவட்டத் தலைவர் |
| ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர் | தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் |
| ஷே.சர்தார் மன்சூர் | தென் சென்னை தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| வழக்கறிஞர் ச.பிரபு | தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் |
| இரா.நிர்மல் ஜான் | தென் சென்னை கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| அ.சோழன் செல்வராசு | தென் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் |
| மு.ஆனந்த் | தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் |
| இரா.ஐயனார் | மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் |
| மு.அஹமது பாசில் | மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| சு.குதுபுதீன் | மத்திய சென்னை கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| ம.காமேஷ் (எ) கடல் மறவன் | தென் சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் |
| ஏ.விநாயகமூர்த்தி | தென் சென்னை மத்திய மாவட்டப் பொருளாளர் |
| பா.மதன்குமார் | வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் |
| கு.கௌரிசங்கர் | வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| இளையராசா.க.பி | வடசென்னை கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| ஞா.புஷ்பராஜ் | வடசென்னை தெற்கு மாவட்டத் தலைவர் |
| செ.வெற்றித்தமிழன் | வடசென்னை தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| சு.கார்த்திகேயன் | வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் |
| அ.வாகை வேந்தன் | வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் |
| வி.பிரேம் ஆனந்து | வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் |
| ச.சசிக்குமார் | வடசென்னை மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| ச.சிவசங்கரி | தகவல் தொழில்நுட்பப்பணியாளர்கள் பாசறை மாநிலத்தலைவர் |
| திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| ‘எழல்சோலை’ மரம் மாசிலாமணி | சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் தலைவர் |
| இர.கோகுல் | திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| சே.வினோத்பாபு | திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| மை.ஜான்ரோஸ் | திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| மோ.வினோத் | திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தலைவர் |
| சே.தம்பி ஆனந்தன் | திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் |
| மு.சரத்குமார் | திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| சே.நல்லதம்பி | திருவள்ளூர் நடுவண் மாவட்டச் செயலாளர் |
| பா.ராஜ்முருகன் | திருவள்ளூர் நடுவண் மாவட்டத் தலைவர் |
| சோ.திலகராஜ் | திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொருளாளர் |
| சு.பிரபு | திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் |
| பெ.பசுபதி | திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் |
| வெ.பார்த்திபன் | திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| உமாமகேஸ்வரன் | திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தலைவர் |
| அ.சுரேஷ் | திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| ஆன்டணி சி பிரைட்டன் | காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| க.சந்திரசேகர் | காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| மோ.அ.பிரதீஸ்வரன் | காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத் தலைவர் |
| இரா.சூசைராஜ் | செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் |
| து.குமரேசன் | காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| மு.மணிமாறன் | செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் |
| மா.தேசிங்கு | செங்கல்பட்டு தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| அ.சிவசுப்பிரமணி | செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத் தலைவர் |
| இரா.கேசவன் | செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| பு.சுந்தர்ராஜன் | செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| வா.மகேந்திரவர்மன் | செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் |
| பா.நாகநாதன் | செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் |
| கா.பா.மாரிமுத்து | செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| சா.தேவராஜி | வேலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| நா.தினேஷ்குமார் | வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| ச.திருக்குமரன் | வேலூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| வே.சதீஷ். | வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் |
| ந.கிருஷ்ணமூர்த்தி | வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் |
| கோ.கணேஷ். | வேலூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| சா.இராஜா | திருப்பத்தூர் வடக்கு மாவட்டத் தலைவர் |
| சா.தேவேந்திரன் | திருப்பத்தூர் வடக்கு மாவட்டச் செயலாளர் |
| சி.முத்துகிருஷ்ணன் | திருப்பத்தூர் வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| கி.வெங்கட்ராமன் | திருப்பத்தூர் தெற்கு மாவட்டத் தலைவர் |
| ஆ.சிவா | திருப்பத்தூர் தெற்கு மாவட்டச் செயலாளர் |
| அ.கோபி | திருப்பத்தூர் தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| பி.கோகுலகிருட்டிணன் | இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் |
| யு.ரா.பாவேந்தன் | இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| இரா.கதிரவன் | இராணிப்பேட்டை மேற்கு மாவட்டத் தலைவர் |
| ப.ஹரிகுமார் | இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் |
| இ.ரிஸ்வான் | இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| நெ.மதன் | தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலச் செயலாளர் |
| மோ.கார்த்திக் | தமிழ் மீட்சிப் பாசறை மாநிலச் செயலாளர் |
| க.அழகப்பன் | தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலப் பொருளாளர் |
| ரோ.சஞ்சீவ் | கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில துணைச் செயலாளர் |
| இரா.இளங்கோ | தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச்செயலாளர் |
| கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| மரு. ச.சக்திவேல் | கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் |
| இரா காசிலிங்கம் | கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| இரா.விசுவா(எ) நித்தியதர்சன் | கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| செ.தம்பிதுரை | கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டச் செயலாளர் |
| மு.சக்திவேல் | கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டத் தலைவர் |
| சோ.வெங்கடேஷ்குமார் | கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொருளாளர் |
| ச.உதிரமாடன் | கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவர் |
| மு.இராஜசேகரன் | கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் |
| தே தமிழ்செல்வன் | கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| இரா.வெள்ளிங்கிரி | தர்மபுரி கிழக்கு மாவட்டத் தலைவர் |
| அ.செந்தில் | தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| பெ.ஆனந்தன் | தர்மபுரி மேற்கு மாவட்டத் தலைவர் |
| இரா.தமிழழகன் | தர்மபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் |
| சி.அன்பழகன் | தர்மபுரி மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| ந.மதுசூதனன் | தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை மாநிலச் செயலாளர் |
| பா.தமிழ் செல்வன் | கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநிலப் பொருளாளர் |
| திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| தமிழ்(எ)பேச்சிமுத்து | விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| மு.சோபின் | விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| அ.சுந்தர் | விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| ஜெ.செல்வம் | விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் |
| ஆனந்த் பாபு.அ | விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| பூபாலன் | விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் |
| அ.பூ.சுகுமார் | விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் |
| வி.இராஜகணபதி | விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் |
| கா.மணிகண்டன் | விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| து.சிவக்குமார் | கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டத் தலைவர் |
| செ.தேசிங்கு | கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| பா.கார்த்திக் ரங்கா | கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| சி.கெ.மாரியப்பன் | கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத் தலைவர் |
| ஆ.வேல்முருகன் | கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் |
| பெ.செல்லப்பன் | கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| தி.பாண்டியன் | திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத் தலைவர் |
| ப.இளவரசன் | திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| இரா.கணேஷ் | திருவண்ணாமலை கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| கோ.சாமி | திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் |
| ஜெ.கமலக்கண்ணன் | திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் |
| மு.அமீன் முஹம்மத் இர்ஷாத் | திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| இரா.பேரன்பன் | திருவண்ணாமலை மேற்கு மாவட்டத் தலைவர் |
| ஏ.பாலாஜி | திருவண்ணாமலை மேற்கு மாவட்டச் செயலாளர் |
| ஆ.குரு | திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் |
| ஏ.அருண் | திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் |
| தே.பாஸ்கரன் | திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| செ.ஈசுவரன் | கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநிலச் செயலாளர் |
| நவநீதன் | ஈரோடு கிழக்கு மாவட்டத் தலைவர் |
| குமரவடிவேல் | ஈரோடு கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| இரா.கோபிநாத் | ஈரோடு தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| நா.தினேஷ் | ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் |
| இரா.செ.விஜய் | ஈரோடு மேற்கு மாவட்டத் தலைவர் |
| மா.ஜெயசந்திரன் | ஈரோடு மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| கி.முருகேசன் | ஈரோடு வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| பி.பிரசாத் | சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| கி.ராஜ்குமார் | சேலம் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| அ.செல்வநாதன் | சேலம் தெற்கு மாவட்டத் தலைவர் |
| ம.தமிழரசன் | சேலம் தெற்கு மாவட்டச் செயலாளர் |
| சோ.இரஞ்சித் | சேலம் தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| கே.தங்கதுரை | சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் |
| இரா.சசிகுமார் | சேலம் மாநகர் மாவட்டப் பொருளாளர் |
| சின்னுசாமி வீ | சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் |
| அ.ஜெகதீஷ் | சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் |
| ஜவஹர்ருமேஷ் சு | சேலம் மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| கு.தீபக்குமார் | சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் |
| மா.கார்த்திக் | சேலம் வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| ரத்னா ஜே மனோகர் | திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் |
| கோ.இரவிச்சந்திரன் | திருப்பூர் தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| ப.ஜெகநாதன் | திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் |
| சுரேசு(எ)தமிழீழவேந்தன் | திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| வ.ப.சண்முகம் | திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| கு.சிவானந்தம் | திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| தேனரசு சு | திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைவர் |
| ஆ.பாபு ராஜேந்திர பிரசாத் | திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் |
| இரா.கெளதம் | திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| கெளரிசங்கர்.ப | திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் |
| சிவகுமார்.பழ | திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் |
| ந.வெங்கடாசலபதி | திருப்பூர் வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| லோ.நந்தகுமார் | நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| அ.அரிகரன் | நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| பொன்.சுரேஷ் | நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் |
| பொ.நடராசன் | நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் |
| அ.செந்தில்குமார் | நாமக்கல் மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| இரா.மோகனவேல் | கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநிலத் துணைத்தலைவர் |
| மா.ராக்கியப்பன் | கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில செய்தித்தொடர்பாளர் |
| நீலகிரி மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| ஆ.ஜெயக்குமார் | நீலகிரி மாவட்டத் தலைவர் |
| பொன்.மோகன்தாஸ் | நீலகிரி மாவட்டச் செயலாளர் |
| க.செல்வகுமார் | நீலகிரி மாவட்டப் பொருளாளர் |
| கோ.இளங்கோவன் | கோவை கிழக்கு மாவட்டத் தலைவர் |
| ஈழம் ஆ.கணேசு பாபு | கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| அ.சக்திவேல் முருகன் | கோவை கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| கௌதமன் .சி | கோவை தெற்கு மாவட்டத் தலைவர் |
| நா.செந்தில் குமார் | கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் |
| ஐ.சாம் பாண்டியன் | கோவை தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| மரு.ஆ.பாலசுப்ரமணியம் | கோவை நடுவண் மாவட்டத் தலைவர் |
| சு.சந்திரசேகரன் | கோவை நடுவண் மாவட்டப் பொருளாளர் |
| வே.ஆனந்தன் | கோவை மேற்கு மாவட்டத் தலைவர் |
| மு.ரிஸ்வான் செரிப் | கோவை மேற்கு மாவட்டச் செயலாளர் |
| பா.பன்னீர் | கோவை மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| ஆனந்தராஜ்.ரா | கோவை வடக்கு மாவட்டத் தலைவர் |
| பெரியதனம் ராமச்சந்திரன் | கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் |
| முகமது பாரூர் சா | கோவை வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| சுனந்தா தாமரைச்செல்வன் | தகவல் தொழில்நுட்பப் பாசறைத மாநிலத் தலைவர் |
| கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| சே.பார்த்திபன் | கரூர் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| சீனி.பிரகாசு | கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| சு.விஜயசங்கர் | கரூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| ச.மைக்கேல் | கரூர் மேற்கு மாவட்டத் தலைவர் |
| செல்வ.நன்மாறன் | கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் |
| க.நிவாஸ் | கரூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| சுப.கண்ணன் | திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் |
| ச.முருகேசன் | திருச்சி தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| த.கஸ்பர் | திருச்சி மாநகர் மாவட்டப் பொருளாளர் |
| மு.அப்துல்லாசா | திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் |
| பிரபு தனபாலன் | திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் |
| வீ.கலியமுர்த்தி | திருச்சி வடகிழக்கு மாவட்டத் தலைவர் |
| வே.பழனியப்பன் | திருச்சி வடகிழக்கு மாவட்டச் செயலாளர் |
| அ.செளக்கத் அலி | திருச்சி வடகிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| த.அருண் ராஜ் | திருச்சி வடக்கு மாவட்டத் தலைவர் |
| ர.அஸ்வின் | திருச்சி வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| அ.இராஜாங்கம் | புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் |
| சி.துரைபாண்டியன் | புதுக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| வேங்கை.தூ.பழனிமுத்து | புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| இரா.கணேசு | புதுக்கோட்டை நடுவண் மாவட்டச் செயலாளர் |
| சி.சிங்காரவடிவேல் | புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொருளாளர் |
| ம.முத்துராமன் | புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் |
| காவுதீன் கா | புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் |
| சைமன் ராஜ் ச | புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| ம.ஹமர்தீன் | பெரம்பலூர் மாவட்டத் தலைவர் |
| த.இரத்தினவேல் | பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் |
| முருகேசன் | பெரம்பலூர் மாவட்டப் பொருளாளர் |
| திருச்சி ப.மகிழன் | தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில இணைச் செயலாளர் |
| வே.ஜெய்சன் | தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில செய்தித்தொடர்பாளர் |
| புதுச்சேரி மாநிலம் மற்றும் அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| கி.காசிராமன் | சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைத்தலைவர் |
| ம.சுதாகர் | அரியலூர் மாவட்டத் தலைவர் |
| கப்பல் கி.குமார் | அரியலூர் மாவட்டச் செயலாளர் |
| ப.கபில்ராஜ் | அரியலூர் மாவட்டப் பொருளாளர் |
| அ.மகாதேவன் | கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| கு.சாமிரவி(எ)இராவணன் | கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| ந.முனியப்பன் | கடலூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| கி.அழகர்சாமி | கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் |
| இர.செல்வம் | கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் |
| க.சசிகுமார் | கடலூர் தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| இ.முகமது அலி ஜின்னா | கடலூர் மத்திய மாவட்டத் தலைவர் |
| ரா.ரத்தினவேல் | கடலூர் மத்திய மாவட்டச் செயலாளர் |
| ப.புகழேந்தி | கடலூர் மத்திய மாவட்டப் பொருளாளர் |
| கொ.ராம்கி | கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் |
| அ.சுப்ரமணியராஜா | கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் |
| பா.சிந்தனைவளவன் | கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| தி.குமார் | மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் |
| காளிதாசன் சி | மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் |
| வீ.குமார் | மயிலாடுதுறை மாவட்டப் பொருளாளர் |
| மா.மதியழகன் | நாகப்பட்டினம் மாவட்டப் பொருளாளர் |
| வே.அறிவொளி | நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் |
| கு.இராசேந்திரன் | நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் |
| இரா.ராஜ்குமார் | தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| புதுச்சேரி மாநிலம் மற்றும் அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| ச.சாமிநாதன் | தஞ்சாவூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| பி.அருண்குமார் | தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| ஜெ.மணியரசன் | தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் |
| எ.பிரெட்ரிக் தேவராஜ் | தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் |
| இரா.கண்ணழகன் | தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| இ.மு.நசரேத் | தஞ்சாவூர் நடுவண் மாவட்டத் தலைவர் |
| சூ.வில்சன் | தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொருளாளர் |
| ஜெஹபர் சாதிக் | தஞ்சாவூர் நடுவண் மாவட்டச் செயலாளர் |
| அ.முகமது அலி | தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் |
| கிருஷ்ணகுமார்.ந | தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் |
| சி.அன்பரசன் | தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| ச.செல்வக்குமார் | திருவாரூர் தெற்கு மாவட்டத் தலைவர் |
| ஹ.அலாவுதீன் | திருவாரூர் தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| வெ.பால்ராசு | திருவாரூர் வடக்கு மாவட்டத் தலைவர் |
| மு.இக்பால் தீன் கொ | திருவாரூர் வடக்கு மாவட்டச் செயலாளர் |
| கோ.குமார் சொக்கப்பன் | திருவாரூர் வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| இரா.அரவிந்தன் | கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநிலத் தலைவர் |
| ஜெ.சுந்தரமூர்த்தி | கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில இணைச் செயலாளர் |
| சிவகங்கை, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| மூ.குகன் மூர்த்தி | சிவகங்கை தெற்கு மாவட்டச் செயலாளர் |
| மரு.முத்துக்குமார் | சிவகங்கை தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| ச.ராமசெயம் | சிவகங்கை வடக்கு மாவட்டத் தலைவர் |
| கி.சஞ்சீவிநாதன் | சிவகங்கை வடக்கு மாவட்டச் செயலாளர் |
| பிரேம் குமார் | சிவகங்கை வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| மூ.மயில்வாகணன் | மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் |
| அ.இருளாண்டி | மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| சி.திருப்பதி | மதுரை கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| மா.கணேசமூர்த்தி | மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் |
| பா.விஜயக்குமார் | மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் |
| பா.ஜோனத்தான் | மதுரை தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| நிஷாந்த் அ | மதுரை நடுவண் மாவட்டத் தலைவர் |
| அ.கமருதீன் | மதுரை நடுவண் மாவட்டப் பொருளாளர் |
| அ.இராசா | மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் |
| இல.மகாதேவன் | மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் |
| தங்கப்பாண்டி.பா | மதுரை மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| வெ.தியாகராஜன் | மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் |
| ம.பகவதி | மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் |
| ஆ.தமிழ்ச்செல்வன் | மதுரை வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| பாண்டியன்.மொ | தேனி கிழக்கு மாவட்டத் தலைவர் |
| அ.செயக்குமார் | தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| செ.பாபு | தேனி கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| ஜெயபால்.ர | தேனி மேற்கு மாவட்டச் செயலாளர் |
| க.கண்ணன் | தேனி மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| இரா.சுரேசுகுமார் | தேனி மேற்கு மாவட்டத் தலைவர் |
| திண்டுக்கல், விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| அ.நாகூர்கனி | இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| கண்.இளங்கோ | இராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| கா.காளீஸ்வரன் | இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| கு.இசையரசன் | இராமநாதபுரம் மேற்கு மாவட்டத் தலைவர் |
| செ.காமராஜ் | இராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் |
| ஆ.ஜஸ்டின் வளனரசு | இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| கு.கந்தசாமி | திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| சி.பூசாரி பாண்டியன் | திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| அப்துல் ரசாக்.பூ | திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| ஜெயசுந்தர்.இரா | திண்டுக்கல் நடுவண் மாவட்டத் தலைவர் |
| பொன்.சின்னமாயன் | திண்டுக்கல் நடுவண் மாவட்டச் செயலாளர் |
| இர.மரிய குணசேகரன் | திண்டுக்கல் நடுவண் மாவட்டப் பொருளாளர் |
| ப.செல்வராஜ் | திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் |
| சு.பழனிச்சாமி | திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| பழனிச்சாமி.க | விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் |
| ஆ.முத்துமணி | விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| கா.செந்தில்குமார் | விருதுநகர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| கா.சிவக்குமார் | விருதுநகர் தெற்கு மாவட்டத் தலைவர் |
| த.பாபு | விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் |
| ச.அருன்பிராசாத் | விருதுநகர் தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| செ.முத்துக்குமார் | விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் |
| மு.சு.கனி | விருதுநகர் மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| கு பாலன் | விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் |
| க.கார்த்திகேயன் | தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைத் தலைவர் |
| தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான பணிக்குழுப் பொறுப்பாளர்கள் | |
| செ.குளோரியான் | தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் |
| பே.சுப்பையா பாண்டியன் | தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் |
| நா.ஜெயவானமாமலை | தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| மா.ஜெயசீலன் ஜெபமணி | தூத்துக்குடி மத்திய மாவட்டத் தலைவர் |
| வே.வேல்ராஜ் | தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் |
| அ.செந்தில்குமார் | தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொருளாளர் |
| ம.செயபாசு | தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் |
| பூ.பூல்பாண்டி | தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் |
| செய்யது மதர்கான் | தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| சா.பெல்வின் ஜோ | கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் |
| வ.ஜெயன்றீன் | கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் |
| இரா.அனிட்டர் ஆல்வின் | கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொருளாளர் |
| தா.பபின் தாஸ் றீஜோ | கன்னியாகுமரி மத்திய மாவட்டத் தலைவர் |
| சூ.ஆன்றலின் சுஜித் | கன்னியாகுமரி மத்திய மாவட்டச் செயலாளர் |
| ஜோ.பெனடிக்ட் ராஜ் | கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொருளாளர் |
| கிளிட்டஸ் .பு | கன்னியாகுமரி வடக்கு மாவட்டத் தலைவர் |
| பா.சதீஷ் | கன்னியாகுமரி வடக்கு மாவட்டச் செயலாளர் |
| மா.சுரேஷ்குமார் | கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொருளாளர் |
| செ.அப்பாக்குட்டி | திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலாளர் |
| மா.செங்கோல் ஜான்சன் | திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொருளாளர் |
| இரா.சூசை | திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவர் |
| வை.தினகரன் | திருநெல்வேலி தென்மேற்கு மாவட்டச் செயலாளர் |
| கி.மரிய ஜேக்கப் | திருநெல்வேலி தென்மேற்கு மாவட்டப் பொருளாளர் |
| மு.ராஜசேகர் | திருநெல்வேலி மத்திய மாவட்டத் தலைவர் |
| மு.கண்ணன். | திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் |
| மு.நம்பிராஜன் | திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொருளாளர் |
| க.கணேசன் | திருநெல்வேலி மேற்கு(தென்காசி தெற்கு) மாவட்டத் தலைவர் |
| இர.சேக் அப்துல்லா | திருநெல்வேலி மேற்கு(தென்காசி தெற்கு) மாவட்டப் பொருளாளர் |
| மரு.பா.கற்பகராஜ் | திருநெல்வேலி வடக்கு(தென்காசி வடக்கு) மாவட்டத் தலைவர் |
| ராஜாசிங் | திருநெல்வேலி வடக்கு(தென்காசி வடக்கு) மாவட்டச் செயலாளர் |
| ச.அங்கயற்கணி பாண்டியன் | திருநெல்வேலி வடக்கு(தென்காசி வடக்கு) மாவட்டப் பொருளாளர் |
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அன்றாட உணவுத் தேவைக்கே வழியின்றி சிக்கித்தவிக்கும் நமது ஈழச்சொந்தங்களுக்குத் தேவையான துயர்துடைப்பு உதவிப்பொருட்களைச் சேகரித்து கப்பல் மூலமாக ஈழத்திற்கு அனுப்பவிருக்கிறோம். எனவே, மேற்காண் பணிக்குழு பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்துத் தொகுதிகளைச் சேர்ந்த தொகுதிப் பொறுப்பாளர்களுடன் ஈழச்சொந்தங்களுக்கான துயர்துடைப்பு உதவிப்பொருட்களை சேகரிப்பது தொடர்பாக கலந்தாய்வு மேற்கொண்டு, தொகுதிவாரியாக முகாம்கள் அமைத்து நமது மக்களிடமிருந்து உதவிப்பொருட்களைச் சேகரிக்கும் பணியை ஒருங்கிணைக்க வேண்டுமெனவும், அவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விவரங்களை வருகின்ற 10ஆம் தேதிக்குள்ளாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு சேகரிக்கப்படும் உதவிப்பொருட்கள் வாகனங்கள் மூலம் முதன்மை கிடங்குக்குக் கொண்டுவரப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு கப்பல் மூலமாக ஈழத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக நம் ரத்தச்சொந்தங்களுக்குப் பகிர்ந்து வழங்கப்படும்.
ஈழச்சொந்தங்களின் துயர்துடைக்கும் இப்பெரும்பணியை ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பணிக்குழுப் பொறுப்பாளர்களுக்கு, கட்சியின் மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தாய்த்தமிழ் உறகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்


