தமிழ்நாடு நாள்: சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது!

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக...

அரசர்க்கரசர் அருண்மொழி சோழன் வீரப்பெரும்புகழைப் போற்றுவோம்! – சீமான்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல்...

தமிழ்நாடு நாள்: உலக தமிழர்களுக்கு சீமான் நல்வாழ்த்துகள்!

உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும்...

தலைமை அறிவிப்பு – உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் நடத்தும் உரையாடுவோம் வாருங்கள்! கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன்...

க.எண்: 2025100952 நாள்: 31.10.2025 அறிவிப்பு: உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் நடத்தும் உரையாடுவோம் வாருங்கள்! கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஐப்பசி 18 | 04-11-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01...

தலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025100951 நாள்: 30.10.2025 அறிவிப்பு:      தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதி, 115ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கி.மனோகரன் (10032060849) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி மண்டலம் (பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025100950 நாள்: 30.10.2025 அறிவிப்பு: தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி மண்டலம் (பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் கொ.இரகு 16876564763 164 மாநில ஒருங்கிணைப்பாளர் பாப்பாத்தி 10007994496 143   பாசறைகளுக்கான...

‘தெய்வத்திருமகன்’ பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள்: சீமான் நேரில் மலர்வணக்கம்!

தெய்வத்திருமகன் நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2025 காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் சிற்றூரில் உள்ள தாத்தாவின் நினைவிடத்தில்...

கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை புதிய பேருந்துநிலையத்திற்கு கண்ணியமிக்க தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும்!...

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகேயுள்ள, திட்டுவிளையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு கண்ணியமிகு தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரை வைக்காமல், திமுக அரசு திட்டமிட்டு தவிர்த்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துத்துவ மதவெறியர்கள் கண்ணியமிகு...

தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி! –...

தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். அற்ப அரசியல் இலாபத்திற்காக...

அம்மாப்பட்டினத்தில் இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை இடிக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! *- சீமான் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினம், ரஹமத் நகரில் இசுலாமியச் சொந்தங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகள் மற்றும் பள்ளிவாசலை இடிக்க திமுக அரசு அறிவிக்கை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இரண்டு தலைமுறைகளாக...