தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

                                               ...

தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம்

க.எண்: 2025110979 நாள்: 18.11.2025 கடலம்மா மாநாட்டுக்கானப் பணிகளைத் திட்டமிடும் பொருட்டு, ஒருங்கிணைந்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 202511109770 நாள்: 12.11.2025 அறிவிப்பு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியைச் சேர்ந்த மு.பால்பாண்டி (24515205178) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம்

க.எண்: 2025110977 நாள்: 17.11.2025 எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்...

‘செக்கிழுத்தச் செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு சீமான் நேரில் மலர்வணக்கம்!

மண் மானம் கப்பல் ஏறிவிடாமல் தடுக்க, தன்மானத்துடன் கப்பலோட்டிய தமிழன்! இனமானம் காக்க வேண்டி தன் வருமானம் அனைத்தையும் இழந்த வள்ளல். செக்கிழுத்தச் செம்மல் நம்முடைய தாத்தா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம்...

வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக, கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 அன்று பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம்...

தலைமை அறிவிப்பு –  சிவகங்கை திருப்பத்தூர் மண்டலம் (திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025110976 நாள்: 13.11.2025 அறிவிப்பு: சிவகங்கை திருப்பத்தூர் மண்டலம் (திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 சிவகங்கை திருப்பத்தூர் மண்டலப் பொறுப்பாளர்கள் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் இளைஞர்  பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அ.அன்பரசன் 13030973460 275 இளைஞர்...

‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!

வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டுப் பொருளியல் போர் புரிந்த பெருந்தகை! தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி சிறைசென்று மாடுகூட இழுக்கத் தயங்கும் செக்கினை இழுத்தச் செம்மல்! சேர்த்து வைத்த செல்வங்களையெல்லாம் விடுதலைப்போருக்கு ஈந்து...

தண்ணீர் மாநாடு 2025 | சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025 அன்று மாலை 04 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதி, பூதலூரில் (கல்லணை அருகில்) உள்ள வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடலில்...

பொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ‘இந்தியன் ஆயில்’ நிறுவனத்தின் எரிகாற்று முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற...

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இயங்கிவரும் இந்தியன் ஆயில் எரிகாற்று முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மருத்துவக் காப்பீடு, கருணைத்தொகை உள்ளிட்ட அடிப்படை...