தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022110534 நாள்: 30.11.2022 அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ம.சரவணன் - 12418713055 துணைத் தலைவர் - வே.விக்னேஷ்வரன் - 15192368321 துணைத் தலைவர் - க.இரகுராமன் - 18329535859 செயலாளர் - மு.சாந்தன் - 12420138236 இணைச் செயலாளர் - இரா.நாராயணன் - 16819430652 துணைச் செயலாளர் - ஐ.செல்வகுமார் - 17073661736 பொருளாளர் - சி.இரவி குமார் - 10070570154 செய்தித் தொடர்பாளர் - க.இலக்கியகுமார் - 12420633982 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு – கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

நாள்: 30.11.2022 அறிவிப்பு: கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் அ.தியாகராஜன் 12403607055 இணைச் செயலாளர் செ.மனோஜ்குமார் 17536456930 துணைச் செயலாளர் மு.கவியரசன் 12418202735 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ப.சந்திரலேகா 11391339596 இணைச் செயலாளர் சு.துளசி 13376818759 துணைச் செயலாளர் சி.சத்யா 10835322427 வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் செயலாளர் பெ.விக்னேஷ்வரன் 12418738341 இணைச் செயலாளர் இல.ஸ்ரீகாந்த் 17313254967 துணைச் செயலாளர் மு.சந்திரசேகர் 12418659122 மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ஆ.அஜித்குமார் 16655987133 இணைச் செயலாளர் வ.மதியரசன் 11032311025 துணைச் செயலாளர் தி.சுபாஷன் 18119010706 தகவல்...

அரியலூர் மருத்துவர் ஐயா இளங்கோவனார் மறைவு தமிழ்ப்பேரினத்திற்கே ஏற்பட்ட இழப்பு! – சீமான் துயர் பகிர்வு செய்தி

அரியலூரைச் சார்ந்த என்னுடைய பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய மருத்துவர் ஐயா இளங்கோவன் அவர்கள் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு எதிர்பாராத ஒரு சூழலில் உயிரிழந்துவிட்டார்கள் என்கிற துயரச்செய்தியறிந்து நான் மிகவும் துடித்துப்போனேன். அரியலூரில் புதிதாக...

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! –...

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்...

இணையச் சூதாட்டங்களுக்கெதிரான சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் ஆளுநரின் செயல் பச்சை சனநாயகப்படுகொலை! – சீமான் கண்டனம்

இணையச் சூதாட்டங்களுக்கெதிரான சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் ஆளுநரின் செயல் பச்சை சனநாயகப்படுகொலை! – சீமான் கண்டனம் இணையச் சூதாட்டங்களுக்கெதிராக தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் தமிழக...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது...

மாவீரர் நாள் 2022 ஈகியர் நினைவேந்தல் – சேலம் | சீமான் எழுச்சியுரை

மாவீரர் நாள் 2022 ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27.11.2022 அன்று மாலை 04 மணியளவில். சேலம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள விஜய் சேசா மகாலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை...

மாவீரர் நாள் 2022 – சீமான் அறிக்கை

மாவீரர் நாள் 2022🟥உலகம் முழுவதும் பரவி வாழ்கிற என் தாய்த் தமிழ் உறவுகளுக்கு... வணக்கம்.இன்று மாவீரர் நாள். தாயக விடுதலைக்காக தன் உயிரை விதையாக விதைத்த மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள். தமிழீழத் தாயகம்...

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் 68ஆம் ஆண்டு பிறந்தநாள் | தமிழர் எழுச்சி நாள் விழா 2022 – செஞ்சி...

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 26-11-2022 அன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண...

தமிழ்த்தேசியத்தலைவர் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அன்புத்தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துகள்! – சீமான்

தமிழ்த்தேசியத்தலைவர் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அன்புத்தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துகள்! – சீமான் வரலாற்றுப்பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக,...
Exit mobile version