மாவீரர் நாள் 2022 ஈகியர் நினைவேந்தல் – சேலம் | சீமான் எழுச்சியுரை

432

மாவீரர் நாள் 2022 ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27.11.2022 அன்று மாலை 04 மணியளவில். சேலம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள விஜய் சேசா மகாலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

27-11-2022 - சேலம் | மாவீரர் நாள் 2022 - சீமான் எழுச்சியுரை  விஜய் சேசா மகால் #MaaveerarNaalSalem22

🔴நேரலை: 27-11-2022 #மாவீரர்நாள் ஈகியர் நினைவேந்தல் - சீமான் நினைவுரை #சேலம், ஓமலூர் சுங்கச்சாவடி