அறிவிப்பு: சனவரி 24, உடுமலைப்பேட்டை | மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
க.எண்: 2024010010
நாள்: 17.01.2024
அறிவிப்பு:
எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக...
அதிராம்பட்டினத்திலுள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் நிர்வாக முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அரை நூற்றாண்டாகக் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பெயர்ப்பலகையை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் இடித்து, பள்ளியை மூடுவதற்கான முத்திரைக் குத்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை...
உலகின் மூத்த மாந்தரினமாம் தமிழ்ப்பேரினத்தின் தேசியத் திருநாளாம் பொங்கல் விழா! – சீமான் வாழ்த்து
தை மகளே வருக!
தமிழர் நலம் பெருக!
உலகின் மூத்த மாந்தரினமாம் தமிழ்ப்பேரினத்தின் தேசியத் திருநாளாம் பொங்கல் விழா இன்று!
வாசலில் வண்ண மலர் கோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி, வெல்லமிட்டு, செங்கரும்பு, இஞ்சி-மஞ்சளுடன் தித்திக்கும் பொங்கல்...
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள்!
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 13-01-24 அன்று, சென்னை, வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி அரங்கில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/y5iisNuSBy0
இதில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
1. நாம்...
நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது...
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த உயிருக்கினியத்தம்பிகள் ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும், 13-01-2024 அன்று, இரவு நீலிகோணம்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டச் சென்றபோது அப்பகுதியைச்...
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 2024!
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், 13-01-2024 அன்று, சென்னை வானகரம்-அயனம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/oPP9oT30T3A
https://youtu.be/teqeLZNUptA
https://youtu.be/y5iisNuSBy0...
அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது: சீமான் வாழ்த்து!
வாழ்த்துச் செய்தி!
அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா...
போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அரசுப் போக்குவரத்துத்துறையின் சீரழிவுக்கு இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம்; போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ...
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டம், 2024!
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி-மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் 09-01-2024 அன்று, காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...
அறிவிப்பு: பெருவெளியைச் சிறுவெளியாய் ஆக்காதே! மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
க.எண்: 2024010009
நாள்: 09.01.2024
அறிவிப்பு:
பெருவெளியைச் சிறுவெளியாய் ஆக்காதே!
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலாரை வணங்கிப் போற்றுவதற்காக இலட்சக்கணக்கான அடியவர்கள் கூடும்...