தலைமை அறிவிப்பு – அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025020058 நாள்: 11.02.2025 அறிவிப்பு: அரியலூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் தலைவர் இரா.சுரேசு 13861900879 250 செயலாளர் பி.சண்முகம் 03463369317 169 பொருளாளர் க.சீராளன் 13682613155 228 செய்தித் தொடர்பாளர் சு.சந்திரசேகரன் 16700563288 124 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரியலூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025020057 நாள்: 11.02.2025 அறிவிப்பு:      தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி, 277ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ச.திருமுருகன் (14893952856) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – இளைஞர்  பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025020056 நாள்: 10.02.2025 அறிவிப்பு:      சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதி, 213ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஆ.ஜான்பால் தினகரன் (00317467253) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர்  பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு,...

தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

க.எண்: 2025020055 நாள்: 08.02.2025 அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாவட்டச் செயலாளர்கள் நியமனம் - 2025 மாவட்டம் செயலாளர் பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் வட சென்னை பா.வினோத் குமார் 17929521457 ஆர்.கே. நகர் - 09 மத்திய சென்னை வி.மகேஷ் குமார் 12433536516 அண்ணாநகர் - 138 திருப்பத்தூர் மு.மாறப்பாண்டியன் 06371839140 திருப்பத்தூர் (வேலூர்) - 188 திருப்பூர் நா.சரவணன் 32698543584 திருப்பூர்...

பொதுத்தேர்வெழுதும் மானவர்களுக்கு சீமான் வாழ்த்து!

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கின்ற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி-தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்! தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்..! வென்று மென்மேலும் உயருங்கள்..! -...

இலங்கை சிறையில் வாடும் 38 தமிழ்நாட்டு மீனவர்களை விரைந்து மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

குடும்ப வறுமை நீங்கவும், வாழ்வாதாரத்திற்காகவும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டு தற்போதுவரை இலங்கை சிறையில் மிகுந்த துன்பங்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் துயரச்செய்தி மனவேதனை அளிக்கிறது. 1974...

கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் – 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-02-2025 அன்று, ஒசூர் சூடப்பா கல்யாண மண்டபத்தில்...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல நாம் தமிழர் கட்சி...

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான...

வேலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 26-02-2025 அன்று காலை, காட்பாடி, காந்தி நகர்,...

‘புனிதப் போராளி’ பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – 2025!

'புனிதப் போராளி' பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் 22-02-2025 அன்று மாலை...