இனமான இயக்குநர்! அப்பா மணிவண்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…
இனமான இயக்குநர்!
அப்பா மணிவண்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மின்கட்டணம்…
ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்!
https://bit.ly/3zqqEIf
View original post on X ↗
குருதிக்கொடை அளித்து மானுடப்பற்றை வளர்க்கவும், மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்கவும்…
குருதிக்கொடை அளித்து மானுடப்பற்றை வளர்க்கவும், மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்கவும் உலக குருதிக்கொடையாளர் தினத்தில் ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்போம்!
https://bit.ly/35kvxol
#WorldBloodDonorDay
View original post on X ↗
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவல் உச்சத்திலிருக்கும் கொடுஞ்சூழலில் மதுபானக்கடைகளைத்…
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவல் உச்சத்திலிருக்கும் கொடுஞ்சூழலில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்து மக்கள் உயிரோடு விளையாடுவதா?
https://bit.ly/3gs1ZKU
View original post on X ↗
தேனி (கி) மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளரும், ஆகச்சிறந்த களப்போராளியுமான…
தேனி (கி) மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளரும், ஆகச்சிறந்த களப்போராளியுமான அன்பு இளவல் இலட்சுமணன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலை...
அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின்…
அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படும் மாநிலத் தன்னாட்சிக்கு உயிரூட்ட, 161வது சட்டப்பிரிவின்படி உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றி, எழுவர் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டும்!
#31YearsOfInjustice
#StandWithArputhamAmmal
View original...
தமிழ்த்தேசியத் தந்தை! நமது ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவைப்…
தமிழ்த்தேசியத் தந்தை!
நமது ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்திலுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்றத்தின் தலைவராகத்…
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்திலுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பி ஏழுமலை அவர்களை ஆதிக்கச்சாதி மனப்பான்மையோடு ஊராட்சி மன்றச்செயலாளர் பணிசெய்யவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்துவருகிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
(1/3)
View original...
ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, திமுக ஆதரவு ஏடுகளை தமிழக ஊராட்சி நூலகங்களில்…
ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, திமுக ஆதரவு ஏடுகளை தமிழக ஊராட்சி நூலகங்களில் திணிக்கும் போக்கை, தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
https://bit.ly/3pE1O30
View original post on X ↗
இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின்…
இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும்!
https://bit.ly/3v4TyKJ
View original post on X ↗
Indian Union Should Sever Ties with...









