டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 13…

டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 தம்பி-தங்கைகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். தமிழ் மண்ணுக்குப் பேரும் புகழும் சேர்க்கும் வகையில் அனைவரும் வெற்றிவாகை சூடிவர உளம் நிறைந்த...

மலைவாழ் மக்களின் வாழ்வியலை திரைமொழியில் அழகுற காட்சிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்பாக…

மலைவாழ் மக்களின் வாழ்வியலை திரைமொழியில் அழகுற காட்சிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்பாக தம்பி @ganeshvinayakan இயக்கத்தில் உலகத்தரத்திற்கு உருவாக்கப்பட்டு, விருதுகள் பலவற்றைக் குவித்த #தேன் திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தேன். #Thaen #APProductions @SakthiFilmFctry View original...

தாய்த் தமிழை, தன் தங்கக்கவி வீச்சால் அலங்கரித்து, புகழ்த்தேரில் ஏற்றி,…

தாய்த் தமிழை, தன் தங்கக்கவி வீச்சால் அலங்கரித்து, புகழ்த்தேரில் ஏற்றி, தமிழர் பெருமையைத் தரணியெங்கும் எடுத்துச்சென்ற கரிசல் மண்ணின் மகத்தான கவிஞர்! தமிழாற்றுப்படை எடுத்து, கவி இமயத்தில் தமிழ்க்கொடி நட்ட இந்நூற்றாண்டின் ஒப்பற்ற கவிப்பேரரசருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! View original post on...

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார்! அழகுமுத்துக்கோன்…

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார்! அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான…

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? https://bit.ly/3qYupRh View original post on X ↗

வேலூர், சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்…

வேலூர், சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.ஹேமலதா அவர்கள் நோய்த்தொற்றுக்குள்ளாகி மறைவுற்றச் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். சகோதரியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறையினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். View original...

ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை…

ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும்! https://bit.ly/2UxP42J View original post on X ↗

இணையவழிக் கல்வி எனும் பெயரில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள்…

இணையவழிக் கல்வி எனும் பெயரில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது, தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3xp88P0 View original post on X ↗

சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஐயா ஸ்டான்…

சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஐயா ஸ்டான் சுவாமி அவர்களைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு! https://bit.ly/2V4Lxch View original post on X ↗

சூலை-05, கரும்புலிகள் நாள் தாய்மண்ணின் மீட்சிக்காகவும், தன்னினத்தின் விடுதலைக்காகவும் தன்னையே…

சூலை-05, கரும்புலிகள் நாள் தாய்மண்ணின் மீட்சிக்காகவும், தன்னினத்தின் விடுதலைக்காகவும் தன்னையே கொடையாகத் தந்து, தம்முயிர் உறவுகள் விடுதலைக்காற்றை சுவாசித்திட தங்களது மூச்சுக்காற்றையே நிறுத்திக்கொண்ட எங்கள் மாவீரர் தெய்வங்களுக்கு வீரவணக்கம்! View original post on...