பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின்…
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்!
https://bit.ly/3zplFqK
View original post on X ↗
பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு…
பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்!
https://bit.ly/3sPmRBt
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் உண்மையான…
புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் உண்மையான வரலாற்றை இடம்பெறச்செய்ய உழைத்திட்ட அறிஞர் குழுவிற்கும், உலகத்தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
View original post on X ↗
எளியவர்களுக்கு உதவும் பெருங்குணத்தால் மக்கள் மனங்களைக் கவர்ந்த மூத்த திரைக்கலைஞரும்,…
எளியவர்களுக்கு உதவும் பெருங்குணத்தால் மக்கள் மனங்களைக் கவர்ந்த மூத்த திரைக்கலைஞரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான அன்பிற்கினிய சகோதரர் @iVijayakant அவர்களுக்கு எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
View original post...
புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளையும், பொய்யுரைகளையும் தடுத்து…
புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளையும், பொய்யுரைகளையும் தடுத்து முறியடிக்க உலகத்தமிழர்கள் துணைநிற்க வேண்டும்!
https://bit.ly/3sFMKnh
View original post on X ↗
நாமக்கல் கவிஞர் நமது ஐயா இராமலிங்கனார் நினைவைப் போற்றுவோம்! நாம்…
நாமக்கல் கவிஞர்
நமது ஐயா இராமலிங்கனார் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
அடைபட்டிருந்த திரை ஊடகத்தின் கதவுகளை அதன் அறிவியலறிந்து உடைத்தெறிந்தக் கலை…
அடைபட்டிருந்த திரை ஊடகத்தின் கதவுகளை அதன் அறிவியலறிந்து உடைத்தெறிந்தக் கலை ஆளுமை!
ஒப்பனையில்லா மனிதர்களின் உணர்வுகளைக் காட்சிகளில் மொழிபெயர்த்தத் திரை மேதமை!
தமிழ்த்தேசிய அரசியலின் தாகம் புரிந்து தோள்கொடுக்கும் மாண்பமை அப்பா
@offBharathiraja அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
View...
எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின்…
எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்!
https://bit.ly/3DjYWz0
View original post on X ↗
தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால்,…
தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா?
https://bit.ly/3gpeU0W
View original post on X ↗
இன்று 21-08-2021 சென்னை அசோகா பார்க் இன் அரங்கத்தில் நாம்…
இன்று 21-08-2021 சென்னை அசோகா பார்க் இன் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் மற்றும் தமிழ்த்தேசிய செயல்வீரர் அன்புத்தம்பி இரா.தேவா ஆகியோரது நினைவைப்...









