அதுவா தம்பி.., பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இந்த நாலு…
அதுவா தம்பி..,
பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இந்த நாலு கட்சியும் இந்தநாட்டை ஆள்கிறவரை இனி எப்பவும் நல்ல காலம் பிறக்காதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சுப்பா...
அதனால வர்றதில்லை தம்பி!
(2/2)
View original post on X ↗
அண்ணா..! என்னப்பா..? முன்னாடி எல்லாம் நம்ம வீடுகளுக்கு நல்ல காலம்…
அண்ணா..!
என்னப்பா..?
முன்னாடி எல்லாம் நம்ம வீடுகளுக்கு நல்ல காலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குதுன்னு பூம் பூம் மாட்டோட குடுகுடுப்பை அடிப்பாங்களே. இப்பெல்லாம் ஏன் அண்ணா அவங்கெல்லாம் வர்றதில்லை?
(1/2)
View original post on...
மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு…
மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!
https://bit.ly/3G6NpVv
@CMOTamilnadu @mkstalin
நேர்நின்ற களங்களில் எல்லாம் எதிரிகள் கலங்கிட போர்பல வென்ற தமிழ்ப்பெரும்…
நேர்நின்ற களங்களில் எல்லாம் எதிரிகள் கலங்கிட போர்பல வென்ற தமிழ்ப்பெரும் மூதாதை, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1347ஆம் ஆண்டு பிறந்த நாளில், அருந்தமிழ் பெரும்பாட்டனுக்கு நமது புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
View...
படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க…
படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள்.
சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!
(2/2)
View original post on X ↗
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள்…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 22-05-2022 கட்சித் தலைமை அலுவலகத்தில் நினைவுச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தியபோது...
https://youtu.be/7odfPhdm1VM
View original...
ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே! உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே…
ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே!
உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது?
நீங்கள் அனுப்பிய ராணுவத்தால் எங்கள் நாடே ரத்தமாக ஓடியதே..
அதற்கு என்ன சொல்வது?
நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியாகஇருந்து யோசியுங்கள்.
உண்மைபுரியும்!
View...
நேரலை: 21-05-2022 தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட…
நேரலை: 21-05-2022 தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவேந்தல் https://x.com/i/broadcasts/1LyxBoApdjjKN
View original post on X ↗
தூத்துக்குடி தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவைப் போற்றுவோம்!…
தூத்துக்குடி தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗


