தமிழ்நாடு ‘கஞ்சா விற்பனைக் கூடமாக’ மாறிவருவதைத் தடுக்க திமுக அரசு…

தமிழ்நாடு ‘கஞ்சா விற்பனைக் கூடமாக’ மாறிவருவதைத் தடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3x5PVHv @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும்….

குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும்! https://bit.ly/3zjb8R1 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

பெருந்தமிழர் நமது ஐயா கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களுக்கு புகழ் வணக்கம்!…

பெருந்தமிழர் நமது ஐயா கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களுக்கு புகழ் வணக்கம்! நாம் தமிழர்! View original post on X ↗

அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் அப்பாவி மக்களின்…

அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3NiDP4w @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

அன்பு அன்னையின் மறைவால் துயருற்றுள்ள தம்பி முபாரக்கிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும்…

அன்பு அன்னையின் மறைவால் துயருற்றுள்ள தம்பி முபாரக்கிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (3/3) View original post on X ↗ பெற்றெடுத்து பேணி வளர்த்த அன்னையின் இறப்புச்செய்தி கிடைத்த பின்னும்,...

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் அன்புச்சகோதரர் முபாரக் அவர்களுடைய தாயார்…

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் அன்புச்சகோதரர் முபாரக் அவர்களுடைய தாயார் ஷரிஃபா பீவி அம்மையார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். (1/3) @VMSMohamedMuba1 @sdpitnhq View original post on...

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை…

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! @BJP4TamilNadu @annamalai_k View original post on X ↗

இயன்றதைச் செய்வோம்..! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..!…

இயன்றதைச் செய்வோம்..! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..! https://bit.ly/3aJCUvP View original post on X ↗

சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள்…

சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள் பல வெல்லவும், உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கவும் மகன் பிரக்ஞானந்தாவிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்! (2/2) View...

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற #ChessableMasters இணையவழி…

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற #ChessableMasters இணையவழி சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று இறுதிப்போட்டி வரை முன்னேறி 2வது இடம் பிடித்து சாதனை புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு...