பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி…
பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 11-09-2022 நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க...
சமூகநீதிப்போராளி! பெருந்தமிழர்! நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவேந்தல்…
சமூகநீதிப்போராளி! பெருந்தமிழர்! நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின்
நினைவேந்தல் நிகழ்வு - தாம்பரம் | 11-09-2022 https://x.com/i/broadcasts/1yoKMZvLbaoGQ
View original post on X ↗
பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி…
பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 11-09-2022 நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு...
கணீரென்ற தனது வெண்கலக்குரல் மூலம் செய்திகளையும், அறிவிப்புகளையும் தந்து, ஊடகச்சேவையாற்றிய…
கணீரென்ற தனது வெண்கலக்குரல் மூலம் செய்திகளையும், அறிவிப்புகளையும் தந்து, ஊடகச்சேவையாற்றிய சகோதரர் சண்முகம் அவர்களது குரலோசையானது காற்றோடு கரைந்திடாது மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்.
சகோதரர் சண்முகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2) https://bit.ly/3U4gDL5
View...
மூத்த பத்திரிகையாளரும், புகழ்பெற்ற செய்திவாசிப்பாளருமான அன்புச்சகோதரர் சண்முகம் அவர்கள் மறைவெய்திய…
மூத்த பத்திரிகையாளரும், புகழ்பெற்ற செய்திவாசிப்பாளருமான அன்புச்சகோதரர் சண்முகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகவுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
View original...
சமூகநீதிப்போராளி! பெருந்தமிழர்! நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப்…
சமூகநீதிப்போராளி!
பெருந்தமிழர்!
நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
பெரும்பாவலர்! நமது பாட்டன் #பாரதியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…
பெரும்பாவலர்!
நமது பாட்டன் #பாரதியார் அவர்களின்
நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
நிரந்தரமான மகிழ்ச்சி, கடமைகளுக்கு முதலிடம் தருவதில் இருக்கிறது! திரும்பத் திரும்ப…
நிரந்தரமான மகிழ்ச்சி,
கடமைகளுக்கு முதலிடம் தருவதில் இருக்கிறது!
திரும்பத் திரும்ப முயல்வதில் இருக்கிறது!
தோல்விகளை உரமாக்குவதில் இருக்கிறது!
பகைவர்களை நண்பர்களாக்குவதில் இருக்கிறது!
பலவீனங்களைத் தாண்டுவதில் இருக்கிறது!
- ஐயா மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1568759855099400194/video/1
▶ Play Video on X ↗View...
மக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காது, மின்கட்டணத்தை உயர்த்தி அவர்கள் தலைமீது…
மக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காது, மின்கட்டணத்தை உயர்த்தி அவர்கள் தலைமீது சுமையேற்றுவதுதான் விடியல் ஆட்சியா?
https://bit.ly/3Bwdnku
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் அன்புத்தம்பி கவிஞர்…
தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் அன்புத்தம்பி கவிஞர் கபிலனுக்கு ஆறுதலாய்...
மகள் தூரிகைக்கு கண்ணீர் வணக்கம்!
https://youtu.be/YA-3TYMwLec
View original post on X ↗





