ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு…
ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்!
https://bit.ly/3BhqTaf
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்…
கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழோசை வழங்கும்
சங்கத் தமிழிசை விழா!
செப். 17 சனிக்கிழமை,
மாலை 05 மணிக்கு
சென்னை, கலைவாணர் அரங்கம்
மகிழ, நெகிழ, உணர்வாய் உறவாய்க் கூடுவோம்!
இன்பத் தமிழிசை...
தனித்தமிழ் அறிஞர்! நமது ஐயா மறைமலை அடிகளார் நினைவைப் போற்றுவோம்!…
தனித்தமிழ் அறிஞர்!
நமது ஐயா மறைமலை அடிகளார் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு…
குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்!
https://bit.ly/3BednnN
@CMOTamilnadu @mkstalin @NewsTamilTV24x7
View original post on X ↗
கோவை, காரமடை அருகே கண்ணார்பாளைய கிராமத்தில் ‘தந்தை பெரியார்’ எனும்…
கோவை, காரமடை அருகே கண்ணார்பாளைய கிராமத்தில் 'தந்தை பெரியார்' எனும் பெயரில் உணவகம் திறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊழியர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து, உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணியினர் மீது கடும்...
இத்தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்குமெதிரானது என அறுதியிட்டுக் கூறுகிறேன்….
இத்தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்குமெதிரானது என அறுதியிட்டுக் கூறுகிறேன்.
(4/4)
View original post on X ↗
1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச்சட்டம், 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலைமையில்...
ஞான வாபி மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று…
ஞான வாபி மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று ஐந்து பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறியிருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
https://bit.ly/3eTmumE
(1/4)
View original post...
எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரிச் சோதனை பாஜக அரசின்…
எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரிச் சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே!
https://bit.ly/3dgGCyA
View original post on X ↗
மனித இனத்தை உயர்த்திய எந்த முன்னேற்றமும் சரி, கண்டுபிடிப்புகளும் சரி,…
மனித இனத்தை உயர்த்திய எந்த முன்னேற்றமும் சரி, கண்டுபிடிப்புகளும் சரி, பெரும் உற்சாகத்தினால் ஏற்பட்டவைதான்.
ஓர் உயர்ந்த லட்சியம் அல்லது கொள்கையின் மீது பிறந்த, ஆழ்ந்த பாசமிகு ஈடுபாடுதான் உற்சாகமாகிறது.
மிக உயர்ந்த பொதுநலச்சேவை மீது...
மறைந்த தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச்…
மறைந்த தமிழ்த்தேசியப் போராளியும்,
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் ப.அருள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 13-09-2022 அன்று பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் நடைபெற்ற...








