ஐயா சேடப்பட்டி முத்தையா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,…

ஐயா சேடப்பட்டி முத்தையா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திமுகவின் தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2) View original post on X ↗

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான தமிழகத்தின் முதுபெரும்…

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் ஐயா சேடப்பட்டி முத்தையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனவேதனையடைந்தேன். (1/2) View original post on X ↗ ஐயா சேடப்பட்டி...

அன்புமகன் விஷ்ணுவர்தன் அவர்கள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுப் மென்மேலும் சாதனைகள்…

அன்புமகன் விஷ்ணுவர்தன் அவர்கள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுப் மென்மேலும் சாதனைகள் புரிந்து தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் பெருமை சேர்க்க எமது நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்! (2/2) View original post on X...

தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்களின் மகன்…

தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்களின் மகன் விஷ்ணுவர்தன் இந்திய ஒன்றிய அளவில் மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற தடகள போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம்...

அன்புமகள் சினேகவர்ஷினி பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுப் பதக்கங்கள் பல வெல்லவும்,…

அன்புமகள் சினேகவர்ஷினி பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுப் பதக்கங்கள் பல வெல்லவும், மென்மேலும் சாதனைகள் புரிந்து தமிழ் இனத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கவும் எமது நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்! (2/2) View original post on...

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி மருத்துவப் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி…

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி மருத்துவப் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சினேகவர்ஷினி இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து...

மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை! மனிதத்தன்மை மறந்த…

மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை! மனிதத்தன்மை மறந்த மதம், வெறும் யானையின் மதமே! எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்று அறியேன் பராபரமே! - தாயுமானவர் https://x.com/SeemanOfficial/status/1572383356091650048/video/1 ▶ Play Video...

தந்தையை இழந்து வாடும் தம்பி சங்கத்தமிழன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,…

தந்தையை இழந்து வாடும் தம்பி சங்கத்தமிழன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2) View original post on X ↗

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநிலச் செயலாளர்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி ம.சரவணன் (எ) சங்கத்தமிழன் அவர்களின் தந்தையார் ஐயா சி.மலைவீரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். @saravanaveer (1/2) View original post...

ஆளுங்கட்சி என்ற மமதையோடும், அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும்,…

ஆளுங்கட்சி என்ற மமதையோடும், அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும், ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை..! https://bit.ly/3BC1jx8 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗