என் உயிர்த்தம்பி இயக்குநர் அமீர் அவர்களின் இந்தப் பிறந்தநாளில் பேரன்பு…
என் உயிர்த்தம்பி இயக்குநர் அமீர் அவர்களின் இந்தப் பிறந்தநாளில் பேரன்பு வாழ்த்துகளை மனம் நிறைந்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
(2/2)
View original post on X ↗
ஆழ்ந்த சமூகப் பார்வையும், தனித்துவமான கலைக் கண்களும் நிறைந்த அசாத்திய…
ஆழ்ந்த சமூகப் பார்வையும், தனித்துவமான கலைக் கண்களும் நிறைந்த அசாத்திய திறமையாளன்!
இயக்கம், நடிப்பு என பன்முகத் திறன் மிகுந்து முத்திரை பதிக்கும் திரைக்கலைஞன்!
திரையில் மட்டுமல்ல, தரையிலும் மண்ணையும், மக்களையும் நேசித்து நிற்கும் உயரிய...
ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம்? கௌதம புத்தரும் சீடர்களும்!…
ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம்?
கௌதம புத்தரும் சீடர்களும்! - பகுதி 1 https://x.com/SeemanOfficial/status/1599561943064358917/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
ஒரு ‘டீ’ மாஸ்டரும், இராணுவச் சிப்பாயும்! – ஒரு ஜப்பானிய…
ஒரு ‘டீ’ மாஸ்டரும், இராணுவச் சிப்பாயும்! -
ஒரு ஜப்பானிய கதை | பகுதி - 3 (நிறைவு)
நீ நீயாக இரு!
உழைப்பையே உயர்வாக நினை!
தகுதியைத் திறமையை வளர்த்துக்கொண்டே இரு!
எல்லா வெற்றிகளும் உனக்கே வந்து சேரும்....
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப்போராட்டத்தில் மண்ணின் மக்களைப் படுகொலை செய்த அதிகார…
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப்போராட்டத்தில் மண்ணின் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மறுத்தால் திமுக அரசு வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும்!
https://www.naamtamilar.org/st4v6w
@CMOTamilnadu @mkstalin
View original post on X...
ஒரு ‘டீ’ மாஸ்டரும், இராணுவச் சிப்பாயும்! – ஒரு ஜப்பானிய…
ஒரு ‘டீ’ மாஸ்டரும், இராணுவச் சிப்பாயும்! -
ஒரு ஜப்பானிய கதை | பகுதி - 2 https://x.com/SeemanOfficial/status/1598836916207554561/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
திராவிடர் கழகத்தின் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு…
திராவிடர் கழகத்தின் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ஐயா அவர்கள் நல்ல உடல் நலத்தோடு வாழ்வாங்கு வாழ உளமார்ந்த பேரன்புடன் மனமார வாழ்த்துகிறேன்!
@AsiriyarKV
View...
ஐயா இளங்கோவன் அவர்களை இழந்து வாடுகின்ற குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள்,…
ஐயா இளங்கோவன் அவர்களை இழந்து வாடுகின்ற குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதல்களைக் கூறி, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! (3/3)
View original post...
அரியலூரைச் சார்ந்த என்னுடைய பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய மருத்துவர் ஐயா…
அரியலூரைச் சார்ந்த என்னுடைய பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய மருத்துவர் ஐயா இளங்கோவன் அவர்கள் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு எதிர்பாராத ஒரு சூழலில் உயிரிழந்துவிட்டார்கள் என்கிற துயரச்செய்தியறிந்து நான் மிகவும் துடித்துப்போனேன். (1/3)
https://www.naamtamilar.org/igoy
View...
நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…
நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய
வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!






