அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு…
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் சென்னையில் இன்று முன்னெடுக்கப்பட்ட கோட்டையை நோக்கி மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றியபோது,
https://youtube.com/live/YgFzNf4P-Is?feature=share
View...
கர்நாடக மாநிலம், உடுப்பியில் நடைபெற்ற தேசிய அளவிலான உயரம் தாண்டுதல்…
கர்நாடக மாநிலம், உடுப்பியில் நடைபெற்ற தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்களது மகன் விஷ்ணுவர்தன் அவர்கள் இரண்டாம் இடம் பெற்ற செய்தியறிந்து பெரும்...
விளைநிலங்களைப் பறிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும் திமுக அரசின்…
விளைநிலங்களைப் பறிக்கும்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும்
திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக 14-03-2023 அன்று சேத்தியாத்தோப்பு பேருந்துநிறுத்தம் அருகில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றியபோது
https://youtu.be/EKbfRhH42Hs
View original post...
தமிழர் வழிபாட்டு உரிமை மீட்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!…
தமிழர் வழிபாட்டு உரிமை மீட்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் 95வது #Oscars…
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் 95வது #Oscars விருது விழாவில், தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட #TheElephantWhisperer எனும் ஆவணப்படத்திற்கு விருது கிடைக்கப்பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. முதுமலையில் யானைக்கூட்டத்தால் கைவிடப்பட்ட...
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப்படைக்க காத்திருக்கிற…
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப்படைக்க காத்திருக்கிற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி–தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயருங்கள்!
View...
நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த பரப்புரையாளர்…
நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த பரப்புரையாளர் அன்புத்தம்பி பிள்ளையார் பாளையம் கார்த்திக் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்!
https://www.naamtamilar.org/quu0
View original...
ஆருயிர் தம்பி மு.களஞ்சியம் அவர்களின் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும்…
ஆருயிர் தம்பி மு.களஞ்சியம் அவர்களின் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் #முந்திரிக்காடு திரைப்படத்தின் முன்னோட்டக் காணொலியைப் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். திரைப்படம் மாபெரும் வெற்றிபெற உள்ளன்போடு வாழ்த்துகிறேன்! @cholan_mukka
https://youtu.be/U5om3GaxCYU
View original post on...
மனிதம் போற்றும் ‘அயோத்தி’! ஒவ்வொருவரும் போற்றவேண்டிய படைப்பு! https://www.naamtamilar.org/aydixb @tridentartsoffl…
மனிதம் போற்றும் 'அயோத்தி'!
ஒவ்வொருவரும் போற்றவேண்டிய படைப்பு!
https://www.naamtamilar.org/aydixb
@tridentartsoffl #ManthiraMoorthy @SasikumarDir
@NRRaghunanthan
View original post on X ↗
போராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி…
போராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும்!
https://www.naamtamilar.org/nlczxc
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗








