அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் உடன்பிறந்த…
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஓ.பாலமுருகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். (1/2)
View original post on X ↗
சகோதரரை...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். எந்நிலையிலும் நிதானமாகப் பெருந்தன்மையாக எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்த சகோதரரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. (1/2)
View original post...
மாலைமலர் நாளிதழின் சூலூர் செய்தியாளர் அன்புத்தம்பி மணி அவர்கள் கொரோனா…
மாலைமலர் நாளிதழின் சூலூர் செய்தியாளர் அன்புத்தம்பி மணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பயனின்றி மறைவுற்ற செய்தி பேரதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில்...
மே-18, இன எழுச்சி நாள்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! https://bit.ly/2Qf9lIz
மே-18, இன எழுச்சி நாள்!
விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!
https://bit.ly/2Qf9lIz
View original post on X ↗
புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்கு முன்பே, நியமன…
புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்கு முன்பே, நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயல்!
https://bit.ly/3uGI7tm
View original post on X ↗
தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு…
தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில்...
மத்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர், இறுதியில் எழுவர் விடுதலையை…
மத்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர், இறுதியில் எழுவர் விடுதலையை ஆதரித்து நின்ற ஐயா ரகோத்தமன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத்...
தற்போதைய கொரோனா பேரிடர் சூழலில் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் உயிர்களைக்…
தற்போதைய கொரோனா பேரிடர் சூழலில் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் உயிர்களைக் காக்க போர்வீரர்கள் போல நாளும் செயல்பட்டு, முன்களப் பணியாளர்களாகச் செயலாற்றும் ஈகைப்பேரொளிகளான செவிலியத்தாய்களுக்கு உலக செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதம்...
கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு…
கொரோனா ஊரடங்கு காலத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு பகல் பாராது பாடுபடும் மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!
https://bit.ly/3uG5xiq
View original post on X ↗
ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க,…
ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்!
https://bit.ly/3hn8QHD








